ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
தினசரி நாள்காட்டி 14-4-2026 பராபவ வருடம் சித்திரை மாதம் 1ந் தேதி. செவ்வாய்க்கிழமை. இரவு 12.14 வரை த்வாதசி திதி. பிறகு தே. திரயோதசி திதி. மாலை 3.52 வரை சதயம் நட்சத்திரம். பிறகு பூரட்டாதி. யோகநாள் குறைவு . மேல்நோக்குநாள்.
ராகுநேரம் 3-4.30pm
எமகண்டம்.9-10.30am
குளிகை 12-1.30pm
இன்று நல்ல நேரங்கள்:
5-6am 10.30-11am 12-1pm 4.30-6pm 7-8pm 10-12pm
வாட்ஸ்அப் தொடர்பில்:
https://whatsapp.com/channel/0029Vadq15gBvvshEzsUAe3z
___________________
(நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும்
0 நிமிடம் சேர்த்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 6 மணி 00
நிமிடம்(உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.)
___________________
இன்றைய பஞ்சாங்க குறிப்புகள்.
பராபவ வருடம் (2026-2027) என்பது தமிழ் பஞ்சாங்கத்தின் 60 ஆண்டு சுழற்சியில் 40-வது ஆண்டாகும், இது 14-04-2026 (சித்திரை 1) அன்று செவ்வாய்க்கிழமை, சதயம் நட்சத்திரத்தில் பிறக்கிறது. விசுவாவசு ஆண்டைத் தொடர்ந்து வரும் பராபவ ஆண்டில், குரு ராஜாவாகவும், சூரியன் மந்திரியாகவும் செயல்படுவதால் ஆன்மீக வளர்ச்சி, விலைவாசி குறைவு மற்றும் நல்ல விளைச்சல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Plot Layout Vastu,
- Land Vastu Planning,
- Vastu for Plot Design,
- Residential Plot Vastu Rules,
- Vastu Plot Direction Guide,
- Site Layout as per Vastu,
- Vastu Plot Measurements,
- Vastu Planning for House Construction,
- Plot Division Vastu,
- Land Selection Vastu Tips,
________
இன்றைய வாஸ்து ஆலோசனை டிப்ஸ்:
Today Vastu Tips:
According to Vastu principles, the layout of a plot of land

should ideally be square or rectangular. When the shape of the plot deviates from this standard, the auspiciousness—or *Yoga*—associated with Vastu will vary depending on the specific direction in which the plot is deficient. Consequently, under no circumstances should a plot of land be missing its northeastern section. Furthermore, a plot should not be missing its northwestern or western sections; similarly, it should not be missing its southeastern or southern sections. Apart from these specific areas, if a plot is missing a section in any other location, it does not constitute a *Dosha* (defect) according to Vastu. Nevertheless, one should strive to select a plot that is square or rectangular in shape whenever possible; otherwise, provided that the plot is not missing any of the aforementioned critical sections, it is considered free of Vastu defects.
___________________
நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.
மேலும் விபரங்களுக்கு
வாஸ்து ஆலோசனை அழைக்க:
Chennai vastu jaganathan #என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண் 9941899995 .
வாட்ஸ்அப் குருப்லின்க்:
Follow this link to join my WhatsApp group:
https://chat.whatsapp.com/JiRcQ2cXuHDINPz9mW3zmY
#house #plans #vasthu #north #south #east #west #northeast #northwest #southeast #southwest #borewell #sump #rainwaterharvesting #septictank #watertank #instaview #trendingreels #viralreels
Vastu@Chennai