compound wall Vastu / Today Calendars 12.4.2026

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

 

தினசரி நாள்காட்டி 12-4-2026 விஸ்வாவசு வருடம் பங்குனி மாதம் 29ந் தேதி. ஞாயிற்றுக்கிழமை. இரவு 1.18 வரை தசமி திதி. பிறகு தே. ஏகாதசி திதி. மதியம் 2.59 வரை திருவோணம் நட்சத்திரம். பிறகு அவிட்டம். மதியம் 2.59 வரை யோகநாள் . மேல்நோக்குநாள்.

ராகுநேரம் 4.30-6pm
எமகண்டம்.12-1.30pm
குளிகை 3-4 30pm
————————
இன்று நல்ல நேரங்கள்: 4-4.30am 7.30-10am
2-4.30pm 9-12pm

வாட்ஸ்அப் தொடர்பில்:

https://whatsapp.com/channel/0029Vadq15gBvvshEzsUAe3z
___________________

(நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும் 02 நிமிடம் சேர்த்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 6 மணி 02
நிமிடம்(உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.)

 

___________________

 

இன்றைய பஞ்சாங்க குறிப்புகள்.

இன்று

சிரவண விரதம்

 

சிரவண விரதம் என்பது இந்து மதத்தில், முக்கியமாக ஆவணி மாதத்தில் (ஷ்ரவண மாதம்) சிவபெருமானை அல்லது மகா விஷ்ணுவை வேண்டி, குறிப்பாக திங்கட்கிழமைகளில் கடைபிடிக்கப்படும் புனிதமான நோன்பாகும். இந்த விரதம் பாவங்களை நீக்கி, மன அமைதி, நீண்ட ஆயுள், திருமண யோகம் மற்றும் செல்வ செழிப்பைத் தருவதாக உள்ளது.

________

இன்றைய வாஸ்து ஆலோசனை டிப்ஸ்:

Today Vastu Tips:

A compound wall plays a crucial role in ensuring both the security and the energetic balance of a home. According to Vastu Shastra, it is believed that not only the orientation of a house but also the structural layout of the surrounding walls can significantly impact the family’s growth, health, and financial prosperity. It is particularly essential to ensure the correct construction of the compound wall for west-facing homes or properties where the western direction predominates.
**Fundamental Vastu Principles for West-Facing Homes**
The western direction is regarded as the realm of “Varuna.” It symbolizes the energies associated with the evening hours. If this direction is aligned correctly:
Financial inflow will remain stable.
Peace and harmony will prevail within the family.
Social standing and respect will increase.
However, if the compound wall structure is improperly designed:
Financial losses may occur.
Mental stress and anxiety may arise.
Problems and conflicts may emerge within the family.

___________________

நல்லதே நினைப்போம்.
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாக.

மேலும் விபரங்களுக்கு
வாஸ்து ஆலோசனை அழைக்க:

Chennai vastu jaganathan  #என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண் 9941899995 .

வாட்ஸ்அப் குருப்லின்க்:
Follow this link to join my WhatsApp group:

https://chat.whatsapp.com/JiRcQ2cXuHDINPz9mW3zmY

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!