Vastu Tips

Planning Your Vastu Home / வாஸ்து வீடு திட்டமிடல்

ஒரு வீடு கட்ட தொடங்கலாம் என்று நினைக்கின்ற பொழுது அந்த கட்டிடத்தின் அமைப்பு அதன் நீள அகலங்கள் மனதில் கொள்ள வேண்டும். மொத்தமாக நமக்கு இத்தனை சதுரடிகள் வேண்டுமென்று முடிவு செய்து இடம் வாங்க கூடாது. அந்த இடம் ஏதாவது ஒரு திசையில் இழுத்த அமைப்பாகவோ அல்லது வளர்ந்த அமைப்பாகவோ இருக்கின்ற பொழுது வாஸ்து வகையில் தீமையை செய்யும். ஆக இந்த இடத்தில் சதுரடிகள் என்பது காலி இடத்தின் சதுரடியை கணக்கிட கூடாது. முழுக்க முழுக்க வீடு […]

Planning Your Vastu Home / வாஸ்து வீடு திட்டமிடல் Read More »

அடுக்கு மாடிவீடுகள் வாஸ்து Apartment House Vastu

Apartment House Vastu மக்கள் நெருக்கமாக இருக்கக்கூடிய பெருநகரங்களில் பல அடுக்கு மாடி கட்டிடங்கள் என்கிற விஷயத்தை யாராலும் தவிர்க்க முடியாது. சென்னை மற்றும் பெங்களூர் திருச்சிராப்பள்ளி கோயமுத்தூர் மதுரை போன்ற பெருநகரங்களில் அப்பார்ட்மெண்ட் வீடுகள் சார்ந்த வாஸ்துவை எப்படி பார்க்க வேண்டும் என்கிற ஒரு விதியை தெரிந்து கொண்டால் வாஸ்து வகையில் நல்லது. இந்த இடத்தில் நான் சொல்லுகிற விஷயம் 100 வீடுகள் இருக்கிறது என்று சொன்னால் அதில் 90% மக்கள் எந்த விஷயத்தையும் பார்க்க

அடுக்கு மாடிவீடுகள் வாஸ்து Apartment House Vastu Read More »

Terraced Houses Vastu ஓட்டு வீடுகள் வாஸ்து

Terraced Houses Vastu ஓட்டு வீடுகள் வாஸ்து ஓட்டு வீடுகளுக்கு வாஸ்து என்று சொல்லும் பொழுது , அந்த ஓடுகளின் கூரைகள் இறக்கம் என்பது மிக மிக முக்கியம். அப்படி இறக்கம் என்பது மிகுந்த யோகத்தை செய்கிற நிகழ்வாக வடக்கு சரிவுகளை பிரதானப்படுத்தலாம். அது முடியவில்லை என்று சொன்னால் வாஸ்து வகையில் மிகுந்த யோகத்தை செய்கிற நிகழ்வாக நான்கு பக்கமும் ஒரே நிலையில் சரிவுகளாக இருக்கும் அமைப்பு ஏற்படுத்தலாம். இதனை ஓட்டு வீடுகளுக்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

Terraced Houses Vastu ஓட்டு வீடுகள் வாஸ்து Read More »

Row Of Houses Vastu / வீடுகளின் வரிசை வாஸ்து

Row Of Houses Vastu இரண்டு வீடுகளுக்கு இருக்கிற இடைவெளி என்பது வாஸ்து வகையில் மிக மிக முக்கியம். இன்றைய பொருளாதார  நெருக்கடி மற்றும் இடப்பற்றாக்குறை போன்ற காரணங்களால் அது முடிவதில்லை. இருந்தாலும் வாய்ப்பிருக்கிற மக்கள் வீட்டிற்கும் உள்ளாகவும், வீட்டிற்கு வெளியாகவும் தனக்கென்று இடத்தை விடும் பொழுது அந்த மனைக்கு யோகத்தை செய்கிற நிகழ்வாக இருக்கும். வீடுகளின் வரிசை என்பது வெளிநாடுகளை நீங்கள் எடுத்துக் கொண்டால் வரிசையாக இருக்கும். ஒரே வரிசை மட்டும் இருக்கும். அந்த வகையில்

Row Of Houses Vastu / வீடுகளின் வரிசை வாஸ்து Read More »

வீட்டு மனை தேர்வு  Selection Of Site Vastu

வீட்டு மனை தேர்வு  Selection Of Site Vastu வீட்டுமனை தேர்வு வாஸ்து என்று சொல்லும் பொழுது, selection of site முதலில் ஒரு மனை என்பது சதுரமாகவோ செவ்வகமாகவோ இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த இடத்தின் சக்தி அலைகள் சரியான விகிதத்தில் பயணம் செய்யும். எப்பொழுதுமே முக்கோண வடிவமனை, பல வடிவங்களில் இருக்கிற மனை தவிர்க்க வேண்டும். முக்கோண மனை என்பது அக்னியோடு தொடர்புடையது. ஆக தீயின் வளர்ச்சியை குறிக்கிற நிகழ்வு. ஆக அதனை நாம்

வீட்டு மனை தேர்வு  Selection Of Site Vastu Read More »

வாஸ்து புருஷ மண்டலம் vastu purusha mandalam

vastu purusha mandalam வாஸ்து புருஷ மண்டலம் என்று சொல்லக்கூடிய ஒரு இடம் நம்முடைய முன்னோர்கள் 8×8 = 64 , 9×9 = 81 என்று பிரித்திருக்கிறார்கள். ஆக ஒரு கட்டிடம் வரைபடம் இல்லாமல் எக்காரணம் கொண்டும் கட்டக்கூடாது. அந்த வரைபடம் வாஸ்து புருஷ மண்டலத்திற்கு ஒத்து இருக்க வேண்டும். அப்பொழுதுதான் காஸ்மிக் சக்தி ஒரு இடத்தில் உருவாகி அங்கு வாழ்கிற மக்களின் வாழ்க்கையை உயர்த்தும். ஒரு கட்டிடத்தின் ஒவ்வொரு பகுதியின் விகிதாசாரம், அது கட்டப்படும்

வாஸ்து புருஷ மண்டலம் vastu purusha mandalam Read More »

வாஸ்து காந்த அலைகள் Vastu magnetic waves

Vastu magnetic waves வாஸ்து மேக்னெட்டிக் ஃபோர்ஸ் என்று சொல்லக்கூடிய காந்த சக்தியின் செயல்பாடுகள் ஒரு இடத்தின் பவரை கூட்டுகிறது குறிக்கிறது என்று சொல்லலாம். பண்டைய மனிதர்கள் பூமியின் மின்காந்த அலைகள் பற்றிய அறிவு அறிந்திருந்தார்கள். மனித உடலின் மனது இவற்றை பாதிக்கும் என்று தெரிந்து கொண்டு தான் வாழ்கின்ற பகுதியை அமைத்துக் கொண்டார்கள். ஒவ்வொரு மனித உடலுமே ஒரு காந்த துண்டு தான். ஒவ்வொரு வீடுமே ஒரு காந்தத் துண்டு தான். ஆக இரு துருவங்கள்

வாஸ்து காந்த அலைகள் Vastu magnetic waves Read More »

Vastu Tips For Hall

Vastu Tips For Hall வாஸ்து வகையில் வரவேற்பறை, ஹால், கூடம் என்று பல வகையில் நாம் அழைக்கின்றோம். ஆனால் உண்மை நிலை என்பது ஆங்கிலத்தில் சொன்னால் ஹால் என்றும் தமிழில் சொன்னால் கூடம் என்றும் சொல்லலாம் . அந்த வகையில் கூடம் என்று சொன்னாலே குடும்ப உறுப்பினர்கள் கூடுகிற இடம் என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆக கூடம் என்பது மிகப்பெரிய அளவில் இருக்க வேண்டும் . அப்படி இருக்கின்ற பொழுது அந்த கூடம்

Vastu Tips For Hall Read More »

தெற்கு பார்த்த மனை வீடு வாஸ்து திசைகாட்டி south direction house

south direction house தெற்கு பார்த்த ஒரு இடத்தை ஒரு மனை, ஒரு வீட்டில் தெற்கு திசையை எப்படி திசைகாட்டி வழியாக தெரிந்து கொள்வது என்கிற விஷயத்தை தெரிந்து கொள்வோம். தெற்கு என்று சொன்னாலே வாஸ்து திசை காட்டியில் 180 டிகிரிகள். ஒரு மனை அல்லது ஒரு வீடு தெற்கு 180 டிகிரிகளை காட்டினால் அது மிகச்சிறந்த மனை. அதே சமயம் 170 டிகிரிகளோ 160 டிகிரிகளோ தெற்கு பார்த்து ஒரு மனை இருக்கிறது என்று சொன்னாலும்

தெற்கு பார்த்த மனை வீடு வாஸ்து திசைகாட்டி south direction house Read More »

மேற்கு திசைக்கு திசைகாட்டியில் எப்படி பார்த்து தெரிந்து கொள்வது? west facing plots Vastu

மேற்கு பார்த்த மனைகளை வாஸ்து வகையில் திசை காட்டி கொண்டு எப்படி பரிசோதனை செய்து நல்ல மனையாக இருக்கிறதா? என்பதனை தெரிந்து கொள்வதில் வாஸ்து வகையில் திசைகாட்டி என்பது மிக மிக முக்கியம். அந்த வகையில் மேற்கு என்பது 270 டிகிரிகளைக் கொண்டது. ஆக மேற்கு என்பது 270 டிகிரிகள் இல்லாது 280 டிகிரிகளோ, 290 டிகிரிகளையும் காட்டினால் அதுவும் மிகுந்த யோகமான மனை தான்  இந்த மனைகள் மேற்கு பார்த்து வீடு கட்டுவதற்கு உகந்த மனை.

மேற்கு திசைக்கு திசைகாட்டியில் எப்படி பார்த்து தெரிந்து கொள்வது? west facing plots Vastu Read More »

error: Content is protected !!