மனதின் குரல் வாயு மூலை வாஸ்து
மனதின் குரல் வாயு மூலை வாஸ்து வாயு திசையை தான் வடமேற்கு திசை என்று சொல்லுவோம். அதை மனதின் திசை என்று கூட கூறலாம். இந்த வாயு திசை என்பது காற்றோடு சம்பந்தப்பட்டது. இதனைக் கூட நமது பிரதமர் அவர்கள் மங்கி பாத் என்று சொல்லி மனதின் குரல் என்று அடிக்கடி வானோலியில் பேசுவார்கள். இந்த மூலை மனித மூளையோடு தொடர்பு இருக்கிறது என்று சொன்னால் மிகை ஆகாது. வீட்டுக்கு ஒரு மூளை இருக்கிறது என்று சொன்னால் […]
மனதின் குரல் வாயு மூலை வாஸ்து Read More »