வாஸ்து வகையில் சுற்றுச் சுவர்கள்
வாஸ்து வகையில் சுற்றுச் சுவர்கள் வாஸ்து வகையில் சுற்றுச்சுவர்கள் உயரம் என்பது மிக மிக முக்கியம். அந்த வகையில் தெற்கு சுவர் எப்பொழுதுமே உயரமாக இருக்க வேண்டும். அதற்கு பிறகு வடக்கு சுவர் தாழ்ந்து இருப்பது நலம். அதேபோல மேற்கு சுவர் உயர்ந்திருக்க வேண்டும் . அதற்கு பிறகு தாழ்ந்த அமைப்பில் கிழக்கு சுவர் இருக்க வேண்டும். கிழக்கு சுவர் என்பது கோணல் மாணலாக இருப்பது ஆண்களின் வாழ்க்கைக்கு கோணல் சார்ந்த விஷயங்களை கொடுக்கும். தெற்கு சுவரில் […]
வாஸ்து வகையில் சுற்றுச் சுவர்கள் Read More »