Vastu For Business
Vastu For Business வாஸ்து வகையில் தொழில் செய்கிற ஒரு நிகழ்வு என்பது தொழில் செய்கிற இடம் வடக்கு கிழக்கு காலியிடங்களாக இருக்க வேண்டும். அந்த தொழில் செய்கிற அலுவலகத்தின் இடம் என்பது வடக்கு கிழக்கு காலியாக இருக்க வேண்டும். தெற்கு மேற்கு குறைந்த இடங்களாக இருக்க வேண்டும். எப்பொழுதுமே தொழில் செய்கிற இடத்தில் மேற்கு தெற்கு பள்ளங்கள் இருக்கக் கூடாது. வடக்கு கிழக்கு சமமாகவோ அல்லது இறக்கமாகவோ தாராளமாக இருக்கலாம். தொழில் செய்கிற இடம் அது […]
Vastu For Business Read More »