North Facing Plot Vastu
North Facing Plot Vastu வடக்கு பார்த்த ஒரு இடம் இருக்கிறது. அந்த இடத்தை வாங்க வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்கின்றீர்கள். அப்படி செய்கின்ற பொழுது நான்கு பக்கமும் இருக்கிற அளவுகளை கவனிப்போம். மேற்கு புறத்தில் 48 அடிகளும், கிழக்கு புறத்தில் 45 அடிகளும், வடக்கு புறத்தில் 35 அடிகளும், தெற்கு புறத்தில் 40 அடிகளும் இருக்கிறது என்று சொன்னால், இது மேற்கும் தெற்கும் வளர்ந்திருக்கும் மனை. இப்படி இருக்கிற மனைகள் யோகத்தை பெற முடியுமா? […]
North Facing Plot Vastu Read More »