சாலையில் வாஸ்து டிப்ஸ்
சாலையில் வாஸ்து டிப்ஸ் ஒரு இடத்தை வாங்குகின்ற பொழுது ஒரு சாலை நேராக வருகிறது என்று சொன்னால் அதை வாங்கலாமா? என்று சொன்னால் என்னை பொறுத்த அளவில் வேண்டாம் என்றுதான் சொல்லுவேன். அந்த நேராக வருகிற சாலை மூன்று விதமான விஷயங்களை வைத்திருக்கும் பாசிட்டிவ்வான ஒரு விஷயத்தையும் நடுநிலையான ஒரு விஷயத்தையும் எதிர் நிலையான ஒரு விஷயத்தையும் வாஸ்து வகையில் வைத்திருக்கும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். இதில் ரொம்ப மிகவும் மோசமான நேர்குத்து என்று சொன்னால் […]
சாலையில் வாஸ்து டிப்ஸ் Read More »