Vastu Tips

காலி மனையில் வாஸ்து Vastu in vacant land chennai

Vaastu in vacant land காலி மனையில் வாஸ்து அமைப்பு கொண்டுஇரண்டு தடவைகள் விட்டு விட்டு அதாவது கில இடைவெளி விட்டு கட்டிடம் கட்டுவது பற்றி தெரிந்து கொள்வோம். ஒரு சில மக்களுக்கு பாதி கட்டிடம் இப்போது கட்டலாம், நீதி கட்டிடத்தை கொஞ்ச நாள் கழித்து கொஞ்ச வருடம் கழித்து கட்டலாம் என்று இருப்பார்கள்.அதாவது தற்போது கைவசம் பணம் கிடையாது எதற்கு கடன் வாங்கிவிட்டு செலவு செய்வது ஆகவே கொஞ்ச நாள் கழித்து கட்டிடத்தை கட்டிக் கொள்ளலாம் […]

காலி மனையில் வாஸ்து Vastu in vacant land chennai Read More »

தலைவாயில் வாஸ்து vastu main door

vastu main door வீட்டின் தலை வாயில் மற்றும் ஜன்னல்கள் அதன் அமைப்பு சார்ந்த ஒரு வாஸ்து பதிவை தெரிந்து கொள்வோம். ஜன்னல்களின் சரியான ஒரு அமைப்பு என்பது சதுரம் அல்லது செவ்வகமாக அமைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. ஒருவேளை மனம் போன போக்கில் பலவிதமான வடிவங்களில் ஜன்னல்களையோ கதவுகளையோ அமைப்பது என்பது தவறு. எப்பொழுதுமே பழைய பதிவுகள் தான் வரலாறு. அந்த வகையில் வாஸ்து சார்ந்த விஷயத்திலும் கூட இன்றைய நிகழ்வாக பார்க்கப்படுகிற விஷயம் பழைய

தலைவாயில் வாஸ்து vastu main door Read More »

Nearest House Vastu

Nearest House Vastu பக்கத்து இடத்தில் இருக்கிற பக்கத்து மனைகள்  மற்றும் அங்கு இருக்கிற கிணறு, போர் செப்டிக் டேங்க் சார்ந்த விஷயங்கள் ஒரு சில இடங்களில் குற்றமாக இருக்கும். அந்த வகையில் அந்த குற்றங்களை தடுக்க வாஸ்து ரீதியாக ஒவ்வொரு இல்லத்திலும் ஒவ்வொரு கட்டிடத்திலும், ஒவ்வொரு வீட்டிலும் தடுப்பு என்பது வேண்டும். தனக்கென்று ஒரு தடுப்பு சுவராக சுற்றுச்சுவர் என்பது வேண்டும் . ஆக இல்லாது அமைக்கின்ற பொழுது வாஸ்து வகையில் குற்றமாக முடிந்துவிடும். ஒரு

Nearest House Vastu Read More »

கிரகப்பிரவேசம் வாஸ்து Grahapravesam Vastu

Grahapravesam Vastu இல்லத்திற்கு கிரகப்பிரவேசம் செய்யும் முறை பற்றி வாஸ்து தெரிந்து கொள்வோம். இதுவும் வாஸ்து வகையில் இருப்பது சாலச்சிறந்தது என்று சொல்வேன். அந்த வகையில் வீட்டிற்கு கிரகப்பிரவேசம் சரியான நேரத்தில் சரியான முறையில் செய்ய வேண்டும். எப்பொழுதுமே இந்த கிரகப்பிரவேசம் முறை என்பது எப்பொழுதுமே காலையில் செய்வது நலம். காலை 10 மணிக்கு உள்ளாக முடிந்து விடுவதும் நலம். காலை 5 மணிக்கு மேலாக தொடங்குவதும் நலம். ஒரு சில மக்கள் பிரம்ம முகூர்த்தம் என்று

கிரகப்பிரவேசம் வாஸ்து Grahapravesam Vastu Read More »

வாஸ்து கருத்துகள் காலண்டர் 11.10.2024

வாஸ்து கருத்துகள் ஸ்வஸ்திஶ்ரீமங்களம் உண்டாகட்டும்.  #ஆயூதபூஜைசெய்ய நல்ல நேரம்1-1.30pm 5-6pm 8-9pm உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..  நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 2 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.02 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.

வாஸ்து கருத்துகள் காலண்டர் 11.10.2024 Read More »

முட்டுச்சந்து வாஸ்து Dead End Vastu

முட்டுச்சந்து வாஸ்து Dead End Vastu முட்டுச்சந்து மனைகள் ஒரு இடத்தில் வந்து மோதுகிற மனைகளை சந்து முட்டு மனைகள் என்று சொல்லுவோம். அதாவது இரண்டு பக்கமும் வீடுகள் இருக்கும். அந்த சாலை இரண்டு வீடுகளுக்கு இடையில் ஒரு சாலை செல்லும் அந்த சாலை சென்று கடைசியில் முடிகிற வீடு முட்டுச்சந்து வீடுகள் என்று சொல்லுவோம். அந்த முட்டுச்சந்து வீடுகளை ஒரு சில மக்கள் குற்றமாக எடுத்துக் கொள்வார்கள். அப்படிப்பட்ட இடங்களில் முத்துச்சந்தாக இருக்கும் பொழுது பாதைகள்

முட்டுச்சந்து வாஸ்து Dead End Vastu Read More »

அலுவலக அறை வாஸ்து Office Room Vastu

அலுவலக அறை வாஸ்து Office Room Vastu அலுவலக அறைக்கு வாஸ்து என்று பார்க்கும் பொழுது அரசு அலுவலகங்கள் சுய தொழில் செய்கிற மக்கள், பிறருக்கு ஆலோசனை சார்ந்த தொழிலை செய்கின்ற மக்கள், வழக்கறிஞர் தொழில் செய்கிற மக்கள், ரியல் எஸ்டேட் செய்கிற மக்கள் இப்படி எந்த துறை சார்ந்த அலுவலகமாக ஒரு கட்டிடமாக இருந்தால் தனிப்பட்ட முறையில் குறைந்த அளவு எட்டடிக்கு 10 அடி இருக்க வேண்டும் . பெரிய அளவில் எடுக்கும் பொழுது அதற்கு

அலுவலக அறை வாஸ்து Office Room Vastu Read More »

நல்ல தெருகுத்து வாஸ்து Good street Road Hit Vastu

நல்ல தெருகுத்து வாஸ்து Good street Road Hit Vastu தெருக்குத்து வாஸ்து என்று சொல்லும் பொழுது நான்கு நல்ல தெருக்குத்துகளும் நான்கு தவறான தெருக்குத்துகளும் இருக்கின்றன. நான்கு நல்ல தெருக்குத்துகள் என்று சொல்லும் பொழுது வடகிழக்கு வடக்கிலிருந்து மோதுகிற தெருக்குத்து வடகிழக்கு கிழக்கில் இருந்த மோதுகிற தெருகுத்து மிகுந்த நன்மையை கொடுக்கிற அமைப்பாக இருக்கும். அதே போல மேற்கிலிருந்து வந்து மோதுகிற தெருக்குத்து என்பது வடமேற்கு மேற்கிலிருந்து மோதுகிற குத்தும் தென்கிழக்கு தெற்கிலிருந்து வந்த மோதுகிற

நல்ல தெருகுத்து வாஸ்து Good street Road Hit Vastu Read More »

எட்டு திசை டிகிரி வாஸ்து Eight directions degrees Vastu

எட்டு திசைகள் டிகிரி Eight direction degrees of Vastu தென்மேற்கு பகுதியை நமது இந்து மத சாஸ்திரங்கள் நைருதி என்று சொல்கின்றன. நைருதி என்று சொன்னாலே ஒரு மனித உடலை வாகனமாக வைத்திருக்கிற ஒரு அரக்கர் இடம் என்று நம்முடைய இந்து மத சாஸ்திரங்கள் கூறுகின்றன. தென்மேற்கு பகுதி தான் ஒரு மனித வாழ்க்கையில் நன்மை தீமை உடலின் ஆரோக்கியம் வாழ்க்கை தரம் விபத்துக்களை ஏற்படுத்துதல், வாழ்க்கையில் செல்வத்தை இழக்கும் நிகழ்வு இப்படி அனைத்து விஷயங்களை

எட்டு திசை டிகிரி வாஸ்து Eight directions degrees Vastu Read More »

South Direction Vastu தெற்கு திசை வாஸ்து

தெற்கு பகுதி வாஸ்து : தெற்கு பகுதி வாஸ்து என்று சொல்லும் பொழுது திசை காட்டி காம்பஸில் 180 டிகிரி என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது 135 டிகிரிகளில் இருந்தும் 215 டிகிரிகள் வரையிலும் தெற்கு பகுதி இருக்கிறது என்று சொன்னால் மிகை ஆகாது. தெற்கு பகுதி ஒரு இல்லத்தில் சரியாக இருந்தால் மட்டுமே சொத்து சேர்வதும், தங்கம் சேர்வதும் பெண்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுவதும் நிச்சயமாக நடக்கும். தெற்கு ஒரு இடத்தில் பள்ளமாக இருந்தால் பெண்களை முன்னேற்றத்திலும் பொருள்

South Direction Vastu தெற்கு திசை வாஸ்து Read More »

error: Content is protected !!