Vastu Tips

Vastu for toilets: toilet direction as per vastu

மனித வாழ்க்கையில் மனத்தை தூய்மையாக வைத்திருந்தால் மட்டும் தான் எதிர்மறை எண்ணங்கள் வராது துணை புரியும் . அதாவதுநேர்மறை சிந்தனைகளை கொடுத்து மனிதனை ஒரு சுகபோக வாழ்க்கை வாழ்கிற ஒரு மனிதனாக இருக்க வைக்கும். அதுபோல உடலை ஆரோக்கியமாக வைக்க வேண்டும் என்று சொன்னால் அன்றாடம் கழிவுகளை மனிதன் வெளியேற்ற வேண்டும். அப்படிப்பட்ட  கழிவுகளை வெளியேற்றக் கூடிய இடமாக கழிவறை இருக்கிறது. ஆக கழிவறை பழைய காலத்தில் என்பது வாஸ்து ரீதியாக வீட்டிற்கு உள்ளே கிடையாது. ஆனால் […]

Vastu for toilets: toilet direction as per vastu Read More »

Apartment Vastu rules Chennai

Apartment Vastu rules Chennai அடுக்குமாடி குடியிருப்பு வாஸ்து விதிகள் என்று பார்க்கின்ற பொழுது பல வீடுகளை இணைத்து இருக்கிற ஒரு அடுக்குமாடி குடியிருப்பாக ஒரு கட்டிடம் இருந்தாலும், அந்த கட்டிடத்தில் ஓரிரு வீடுகள் தான் வாஸ்து விதிகளுக்கு வரும். அந்த வகையில் முதல் தரமான வாஸ்து விதிகளின்படி வடக்கும் கிழக்கும் இணைகிற வடகிழக்கு மூலையில் இருக்கிற வீடுகள் தான் வாஸ்து அடிப்படை விதிகளுக்கு சிறப்பாக இருக்கும். ஆக ஒரு அப்பார்ட்மெண்ட் வீடுகளை நீங்கள் வாங்க வேண்டும்

Apartment Vastu rules Chennai Read More »

Rainwater harvesting system is considered to be vastu

Rainwater harvesting system is considered to be vastu ரெயின் வாட்டர் ஹார்வெஸ்ட்டிங் சிஸ்டம் வாஸ்து என்று பார்க்கின்ற பொழுது , மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கின்ற முறை என்பது, இன்றைய காலகட்டத்தில் அரசாங்கம் அறிவித்துகிற ஒரு விஷயம்.அதனை சட்டப்படி  அமைக்க வேண்டும் என்கிற விதியை இன்று அரசாங்கம் கொண்டு வந்துவிட்டது. அந்த வகையில் மழைநீர் சேமிக்கின்ற அந்த அமைப்பு என்பது ஒரு நிலத்தில் வடகிழக்கு பகுதியில் அமைத்துக் கொள்ளலாம். வடகிழக்கு பகுதியில் தண்ணீர் தொட்டி

Rainwater harvesting system is considered to be vastu Read More »

Vastu for Store Room ஸ்டோர் ரூம் வாஸ்து

Vastu for Store Room ஸ்டோர் ரூம் வாஸ்து ஸ்டோர் ரூம் வாஸ்து என்று சொல்லக்கூடிய, பொருள்களை வைக்கிற அறைகளுக்கு வாஸ்து: இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு உணவுப் பொருட்களுமே மருந்து வைத்து தான் வருகின்றது. ஒரு வருடம் கெடாமல் இருக்க வேண்டும் உணவு பொருட்கள் என்று சொன்னால் அதற்கு உரிய எதிர்மறை மருந்துகளை தான் வைத்து அந்த பொருளை பாதுகாக்கின்றனர். ஆனால் இன்றைய காலத்தில் நீங்கள் ஒரு சுய சிந்தனை பெற்ற மனிதராக இருந்தால் ஒவ்வொரு பயிர்களும்

Vastu for Store Room ஸ்டோர் ரூம் வாஸ்து Read More »

மின் இணைப்பு பெட்டி வாஸ்து EB box Vastu

மின் இணைப்பு பெட்டி வாஸ்து மின் இணைப்பு பெட்டி, இபி பாக்ஸ் மற்றும் இன்வெர்ட்டர் யூபிஎஸ் சார்ந்த விஷயங்களை மின் மீட்டர் பொருத்துகிற இடம் என்பது ஒரு இல்லத்தில் மிக மிக முக்கியம். அந்த வகையில் யுபிஎஸ் சார்ந்த விஷயங்களை ஒரு இல்லத்தில் எக்காரணம் கொண்டும் வடகிழக்கு பகுதிக்கோ, தென்மேற்கு பகுதிக்குள் செல்லக்கூடாது. மெயின் ஸ்விட்ச் பாக்ஸ் மற்றும் ஈபி சம்பந்தப்பட்ட அனைத்து விதமான சாதனங்களும் ஒரு இல்லத்தில் வைக்கக்கூடிய இடம் என்பது வடமேற்கு பகுதி.அதாவது வடமேற்குப்

மின் இணைப்பு பெட்டி வாஸ்து EB box Vastu Read More »

மேல்நிலை நீர் தேக்க தொட்டி Overhead water tank Vastu

water tank vastu ஓவர் ஹெட் வாட்டர் டேங்க் வாஸ்து, மேல்நிலை நீர் தேக்க தொட்டி, மேல்நிலை தண்ணீர் தொட்டி இப்படி பல வகையில் அழைத்தாலும் அந்த தண்ணீர் தொட்டியை எங்கு அமைக்க வேண்டும் என்கிற ஒரு வாஸ்து விதி என்பது இருக்கின்றது. பல ஆண்டுகளாக தண்ணீர் பற்றிய ஆராய்ச்சியில் மனிதர்களுக்கு தேவைப்படும் ஆற்றல் என்பது தண்ணீரில் தான் இருக்கிறது. சக்தி ஊட்டப்பட்ட தண்ணீர் நல்ல குடிநீராக பயன்படுகிறது. நீங்கள் காலையில் எழுந்த பிறகு முதலில் ஒரு

மேல்நிலை நீர் தேக்க தொட்டி Overhead water tank Vastu Read More »

Septic Tank Vastu கழிவுநீர் தொட்டி வாஸ்து

Septic Tank Vastu கழிவுநீர் தொட்டி வாஸ்து செப்டிக் டேங்க் வாஸ்து கழிவுநீர் தொட்டி வாஸ்து என்று பார்க்கின்ற பொழுது நாம் அன்றாடம் உடலில் இருந்து வெளியேறுகிற கழிவுகள் தான் குழாய் வழியாக ஒரு தொட்டியில் வந்து சேரும் . அந்த கழிவுகள் இன்றைய நவீன முறையில் அதன் தரம் தாழ்ந்து வேறு ஒரு பொருளாக உருமாற்றம் என்பது குப்பையாக மாறிவிடும். அப்படிப்பட்ட ஒரு செப்டிக் டேங்க் என்பது ஒரு இடத்தில் எங்கு அமைக்கலாம் என்று பார்க்கின்ற

Septic Tank Vastu கழிவுநீர் தொட்டி வாஸ்து Read More »

மரங்கள் செடிகள் வாஸ்து Vastu for planting trees

Vastu for planting trees மரங்கள் செடிகள் வைப்பதற்கு வாஸ்து என்று பார்க்கின்ற பொழுது இயற்கையின் மிகப்பெரிய கொடை தான் மரங்களும் சிறுசெடிகளும் மனிதனுக்கு தேவையான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கிற தொழிற்சாலையாக மரங்கள் செயல்படுகின்றன. ஒரு புல்வெளி கூட கார்பன் டாக்சைடு வாயுவை உட்கொண்டு நல்ல ஒரு ஆக்ஸிஜன் கொடுக்கிறது. மனிதர்களுக்கு  ஒவ்வொரு மரங்களும் ஒரு வீட்டிற்க்கான காற்றை  சுத்தப்படுத்துகிற நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் வீட்டில் மரங்களை வைக்கின்ற பொழுது, தெற்கு மேற்கு என்று நவீன

மரங்கள் செடிகள் வாஸ்து Vastu for planting trees Read More »

Car Parking Vastu chennai

Car Parking Vastu வாஸ்து வழியில் வாகனங்கள் நிறுத்தும் இடம் என்று பார்க்கின்ற பொழுது இன்றைய நவீன காலத்தில் கார் பார்க்கிங் என்று சொல்லக்கூடிய கார்களை ஒரு இல்லத்தில் எங்கு நிறுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம். இன்றைக்கு வெவ்வேறு இடங்களுக்கு நாம் செல்ல வாகனங்கள் என்பது வேண்டும். அப்படிப்பட்ட வாகனங்களை  எங்கு நிறுத்தலாம் என்பதை வாஸ்து நிதியாக கவனிப்பது ஒவ்வொரு இல்லத்திற்கும் சிறப்பு அந்த வகையில் ஒரு இடத்தில் என்கிற விஷயத்திற்காக ஒரு கட்டிடத்தின் முனையையோ

Car Parking Vastu chennai Read More »

The floor plan of the house is Vastu

The floor plan of the house is Vastu வாஸ்து ரீதியாக வீட்டின் தரை தள அமைப்பு அதாவது, ஃப்ளோரிங் வாஸ்து என்று சொல்லக்கூடிய ஒரு சில கருத்துக்களை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். வீட்டை எவ்வளவு அழகாக நீங்கள் கட்டினாலும் வீட்டிற்கு  உள்ளே அமைக்கிற தரைத்தளம் என்பது வாஸ்து வகையில் சரியாக இருக்க வேண்டும். வெயில் குளிர்கால சூழ்நிலைகளில் வெடிப்புகள் இல்லாமல் இருப்பது நல்லது. அதே சமயம் நடந்தால் ஒளி ஏற்படுத்தக் கூடாது. சுத்தம்

The floor plan of the house is Vastu Read More »

error: Content is protected !!