வாஸ்து புதன் வாசல்
வீடுகளில் புதன் வாசல் என்று சொல்லி 40% வீடுகளை ஏமாந்து தான் ஒருசில மக்கள் வாங்கி விடுகிறார்கள். இதை கவனத்தில் கொண்டு செயல்படுங்கள். அதற்காக இந்த பதிவு. இந்த இடத்தில் புதன் வாசல் என்று சொன்னால் ஒன்பது பாகங்களாக பிரித்து புதன் என்கிற இடத்தில் வைக்க வேண்டும் என்று சொல்லிவிட்டனர். இது முழுக்க முழுக்க வாஸ்துவில் உண்மை கிடையாது. இது இடையே ஜோதிடர்கள் புகுத்திய விஷயம். அது வாஸ்து விதியாக உருவாக்கி விட்டது. இதில் கவனம் என்பது […]
வாஸ்து புதன் வாசல் Read More »