ஈசானிய பாரம் வாஸ்து
ஈசானிய பாரம் வாஸ்து எப்படி ஈசானிய பாரத்தை வாஸ்துவில் குற்றம் என்று சொல்கின்றோமோ அதுபோல ஒரு சில நேரங்களில் அக்னி மூலையும் பாரத்தில் இருக்கிற நிகழ்வாக மாறிவிடும். இந்த எடை என்கிற விஷயத்தை வாயு மூலையோடு தொடர்பு படுத்தியும்,நைருதி மூலையோடு தொடர்பு படுத்தியும் பார்க்க வேண்டும். அக்னி மூலையில் படிகள் வரலாம். அதே சமயம் அக்னி மூலையில் உட்பகுதி படிகள் வருகின்ற பொழுது அது எடை என்கிற நிகழ்வுக்கு சென்று விடும். அப்படி இருக்கிற வீடுகளில் பெண் […]
ஈசானிய பாரம் வாஸ்து Read More »