Uncategorized

தினசரி திருக்கணித காலண்டர் சென்னை வாஸ்து Trikanitha Calendar

Trikanitha Calendar தினசரி திருக்கணித காலண்டர் உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து அருக்காணி ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..  நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 2 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.02 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது. அதற்காக எனது பதிவு. தினசரி […]

தினசரி திருக்கணித காலண்டர் சென்னை வாஸ்து Trikanitha Calendar Read More »

பஞ்சபூத வாஸ்து Panchabhuta Vastu

Panchabhuta Vastu பஞ்சபூத வாஸ்து என்று சொல்லும் பொழுது, நீர், நிலம், காற்று, அக்னி, ஆகாயம் என்று சொல்லக்கூடிய ஐம்பூதங்களையும் ஒரு இல்லத்தில் உள்ளே கொண்டு வருகிற நிகழ்வு. அந்த வகையில் ஆகாயம் என்று சொல்லக்கூடிய அந்த பூதம் மற்ற நான்கு பூதங்களும் சுற்றி வருவதற்கு ஆகாயம்  உதவுகிறது. மனிதனின் கேட்கின்ற திறமை இதை பொருத்தே அமைகின்றது. இனிய மென்மையான அமைதியான இடமாக வீடு இருக்க வேண்டும். அந்த வகையில் ஆகாய தத்துவத்தை ஒரு இல்லத்தில்நுழைக்கின்ற பொழுது

பஞ்சபூத வாஸ்து Panchabhuta Vastu Read More »

Udumalai Vastu Visiting

Udumalai Vastu உறவாக இருக்கும் தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.   விரைவு வாஸ்து பயணமாக நாளை ஞாயிறு 22.09.2024     திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை  பகுதியில் எனது வாஸ்து ஆலோசனை பயணம் இருக்கின்றது .  ஆகவே  மேற்கூறிய  சுற்றுப்புற பகுதிகளில் இருக்கும் மக்கள் உங்களுக்கு வாஸ்து ஆலோசனை வேண்டும் எனில்,  திருப்பூர் வாஸ்து நிபுணர், உடுமலை வாஸ்து நிபுணர் , உடுமலைப்பேட்டை வாஸ்து நிபுணர் , பெதப்பம்பட்டி வாஸ்து,  தூங்காவி வாஸ்து , 

Udumalai Vastu Visiting Read More »

error: Content is protected !!