உடல் குறைபாடு வாஸ்து Physical disability Vastu
கைகளில் அங்கஹினம், தோல் செதில் செதிலாக சட்டை விடுவது, கைகள் வேர்ப்பது, எந்த நேரமும் இந்த நிலை ஒருவருக்கு இருக்கிறது என்று சொன்னால் தெற்கு திசை கிழக்கு வாஸ்து குற்றத்தோடு பொருத்திப் பார்க்க வேண்டும். கூடவே கிழக்கு மூடப்பட்ட இல்லத்தில் இருக்கிற மக்களுக்கு தோல் சம்மந்தப்பட்ட நோய்களை கொடுக்கிற நிகழ்வு இருக்கும்.எந்த இல்லத்தில் சூரியனின் வெளிச்சம் மருந்துக்கு கூட வரவில்லையோ? அந்த இல்லத்தில் தோல் நோயின் பாதிப்பு இருக்கிற மக்கள் இருப்பார்கள். ஆக ஒரு இடத்தில் தோல் […]
உடல் குறைபாடு வாஸ்து Physical disability Vastu Read More »