Best Vastu Tips
வீடுகளில் வரவேண்டிய ஒரு சில வாஸ்து கருத்துக்களை தெரிந்து கொள்வோம் . வீட்டில் உட்பகுதிகளில் பொருட்களை வைப்பதற்காக பரண்கள் அமைப்பார்கள். அந்த பரண் என்பது வாஸ்து வகையில் இல்லாமல் இருப்பது சிறப்பு. அப்படி வேண்டுமென்று நினைத்தால் தெற்கு மேற்கு பகுதிகளில் வடக்கு கிழக்குச் சுவர்களை தொடாமல் அமைத்துக் கொள்ளலாம். அதேபோல வீட்டின் உட்புற பகுதிகளில் கிழக்கு வடக்கு சுவர்களை படிக்கட்டுகள் தொடாமல் அமைப்பது நல்லது. வீட்டின் உட்பகுதியில் கழிவறைகள் அமைக்கின்ற பொழுது வடமேற்கு பகுதி 100 சதவீதமாகவும், […]