Factory Vastu தொழிற்சாலை வாஸ்து
ஒரு தொழிற்சாலையின் வெற்றி பல விஷயங்களில் அடங்கியிருக்கிறது. எப்படி என்று சொன்னால் அந்த தொழிற்சாலை வெற்றி பெறுவதற்கு அந்த தொழிலின் திறமை என்பது அந்த உரிமையாளருக்கு வேண்டும். அடுத்து திறமையை கடந்து பணம் என்கிற ஒரு விஷயம் வேண்டும். அதற்கடுத்து தொழிலாளர்கள் என்ற விஷயம் வேண்டும். இதெல்லாம் நிறைவடைந்தாலும் கூட அந்த தொழிற்சாலையின் இட அமைப்பு, அந்த தொழிற்சாலையின் கட்டிட அமைப்பு நமக்கு வளர்ச்சியை கொடுக்கிற ஒரு நிகழ்வாக இருக்க வேண்டும் . அதாவது வாஸ்து துணையோடு […]
Factory Vastu தொழிற்சாலை வாஸ்து Read More »