October 2025

வாஸ்து மலக்குழி சென்னை போன்ற பெரு நகரங்களில் மலக்குழி

சென்னை போன்ற பெரு நகரங்களில் மலக்குழி என்று சொல்லக்கூடிய செப்டிக் டேங்க் என்பது கால்வாயோடு இணைத்துவிடுகிற செயல் அனைத்து இடங்களிலும் நடந்து வருகிறது அதே சமயம் புதிதாக அமைக்கிற புறநகர் பகுதிகளில் அந்த அமைப்பு என்பது ஏற்படுத்தப்படுவதில்லை. அதேபோல தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் இந்த வாய்ப்பு என்பது மிகமிக குறைவு அதேபோல் கிராமப்புறங்களிலும் அந்த அமைப்பு என்பது குறைவு ஆகவே மலப்புலி என்று சொல்லக்கூடிய செப்டிக் டேங்க் அமைக்கக்கூடிய இடம் என்பது வாஸ்து வகையில் சரியான இடத்தில் […]

வாஸ்து மலக்குழி சென்னை போன்ற பெரு நகரங்களில் மலக்குழி Read More »

வாஸ்து யோகம்

வாஸ்து வகையில் யோகத்தை செய்யாத இடமாக ஒரு இருக்கும். ஆனால் அந்த வீட்டில் வசிக்கிற மக்களுக்கு எந்த விதமான கஷ்டங்களும் இல்லாமல் மிக மிக நன்றாக இருப்பார்கள் . இந்த இடத்தில் வாஸ்து வேலை செய்து கொண்டிருக்கிறதா? என்று சொன்னால் நிச்சயமாக வேலை செய்து கொண்டிருக்கிறது என்று தான் சொல்லுவோம்.ஆக அவர்களுடைய நேரம் மிகுந்த யோகத்தைச் செய்கிற ஒரு நிகழ்வாக இருந்து கொண்டிருக்கும். ஆகவே அவர்களுக்கு அந்த வாழ்க்கையின் கஷ்டங்கள் என்பது தெரியாது. அதேசமயம் அவர்கள் இதனையும்

வாஸ்து யோகம் Read More »

பொருளாதார உயர்வுக்கு வாஸ்து

பொருளாதாரத்தை பெருக்கியவர்கள் யாரும் பொருளாதார புத்தகங்களை படித்து வெற்றி பெறவில்லை. அதேபோல சுயமாக முன்னேறிய மனிதர்கள் யாரும் சுய முன்னேற்ற புத்தகங்களை படித்திருக்க மாட்டார்கள். பெரும் தொழிலதிர்கள் யாரும் ஊக்குவிப்பு பேச்சாளர்களை எந்த இடத்திலும் உள்ளே விட மாட்டார்கள். வெற்றிக்கு எது காரணம்? என்று ஒரு கேள்வியை கேட்கின்ற பொழுது, எனது அனுபவத்தின் அடிப்படையில் வாஸ்து தான் அந்த வேலையை, தான் இருக்கிற இடம் தான் அந்த வேலையை அவர்களுடைய வாழ்க்கையில் நடத்திக் கொடுக்கிறது என்று சொல்லுவேன்.

பொருளாதார உயர்வுக்கு வாஸ்து Read More »

இலவசமாக வாஸ்து ஆலோசனை

வாஸ்து சார்ந்த விஷயத்துல இலவச ஆலோசனை என்பது எந்த இடத்திலும் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஒரு மேஸ்திரிக்கு தெரியும். ஒரு இன்ஜினியருக்கு தெரியும், ஏன் நம்முடைய நண்பர்களுக்கு தெரியும், ஏன் எனக்கு கூட தெரியும் என்று வீடு கட்டுவதற்கு அந்த விஷயத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது. இந்த இடத்தில் என்ன நடக்கும் என்று சொன்னால் நம்முடைய கர்மா நம்முடைய கண்ணை ஒரு சில விஷயங்களில் மறைத்துவிடும். இந்த இடத்துல வேறொரு நபரை ஏற்படுத்தி வாஸ்து சாஸ்திரத்தை உட்பகுத்திக்

இலவசமாக வாஸ்து ஆலோசனை Read More »

வீடு கட்ட வாஸ்து சாஸ்திரம்

வாஸ்து சார்ந்த விஷயத்துல ஒரு வீடு கட்ட வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்தால் ஒரு இடத்தை வாங்கி வீடு கட்டுவது தான் சாலச் சிறந்தது. இந்த இடத்தில் ஒரு வீடு கட்டி கொடுக்கிற ஒரு ப்ரமோட்டர் வசம் நீங்கள் வீடு கட்டிக் கொடுங்கள், எல்லா வேலையும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லும்போது அந்த இடத்தில் வாஸ்து சார்ந்த விஷயத்திலும் நாம் ஏமாறக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டுவிடும். இந்த இடத்தில் இப்படித்தான் அமைப்பேன், இப்படித்தான் கட்டுவேன்

வீடு கட்ட வாஸ்து சாஸ்திரம் Read More »

பால்கனி வாஸ்து

வாஸ்து வகையில் ஒரு இல்லத்திற்கு எங்கே பால்கனி வரலாம் என்று பார்க்கின்ற பொழுது ஒரு இடத்தில் என்பதை விட, ஒரு கட்டிடத்தை நான்கு பாகங்களாக பிரித்து நான்கு பாகங்களில் பாசிட்டிவான பகுதிகளில் இருந்து பால்கனிக்கு செல்ல வேண்டும். நெகட்டிவ்வான பகுதிகளில் இருந்து பால் கனிக்கு செல்லக்கூடாது. குறிப்பாக தென்மேற்கு பாகத்தில் இருந்து மேற்கு பகுதிக்கோ, தெற்கு பகுதிக்கோ பால்கனி அமைத்து அங்கு செல்லக்கூடாது. அப்படி அந்த பகுதிக்கு நீங்கள் பால்கனி அமைக்க வேண்டும் என்று சொன்னால் பாசிட்டிவான

பால்கனி வாஸ்து Read More »

Factory Industries Vastu

ஒரு தொழிற்சாலையின் வெற்றி பல விஷயங்களில் அடங்கியிருக்கிறது. எப்படி என்று சொன்னால் அந்த தொழிற்சாலை வெற்றி பெறுவதற்கு அந்த தொழிலின் திறமை என்பது அந்த உரிமையாளருக்கு வேண்டும். அடுத்து திறமையை கடந்து பணம் என்கிற ஒரு விஷயம் வேண்டும். அதற்கடுத்து தொழிலாளர்கள் என்ற விஷயம் வேண்டும். இதெல்லாம் நிறைவடைந்தாலும் கூட அந்த தொழிற்சாலையின் இட அமைப்பு, அந்த தொழிற்சாலையின் கட்டிட அமைப்பு நமக்கு வளர்ச்சியை கொடுக்கிற ஒரு நிகழ்வாக இருக்க வேண்டும் . அதாவது வாஸ்து துணையோடு

Factory Industries Vastu Read More »

வாஸ்துப்படி வீடு கட்ட வேண்டுமா?

வாஸ்து சார்ந்த விஷயத்துல ஒரு வீடு கட்ட வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்தால் ஒரு இடத்தை வாங்கி வீடு கட்டுவது தான் சாலச் சிறந்தது. இந்த இடத்தில் ஒரு வீடு கட்டி கொடுக்கிற ஒரு ப்ரமோட்டர் வசம் நீங்கள் வீடு கட்டிக் கொடுங்கள், எல்லா வேலையும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லும்போது அந்த இடத்தில் வாஸ்து சார்ந்த விஷயத்திலும் நாம் ஏமாறக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டுவிடும். இந்த இடத்தில் இப்படித்தான் அமைப்பேன், இப்படித்தான் கட்டுவேன்

வாஸ்துப்படி வீடு கட்ட வேண்டுமா? Read More »

சென்னை நகரில் வாஸ்து ஆலோசகர்

ஸ்வஸ்தி ஶ்ரீ மங்களம் உண்டாகட்டும். உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் உங்கள் ஊரில் 04 நிமிடம் சேர்த்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 6 மணி 04 நிமிடம் (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.)

சென்னை நகரில் வாஸ்து ஆலோசகர் Read More »

Factory Vastu தொழிற்சாலை வாஸ்து

ஒரு தொழிற்சாலையின் வெற்றி பல விஷயங்களில் அடங்கியிருக்கிறது. எப்படி என்று சொன்னால் அந்த தொழிற்சாலை வெற்றி பெறுவதற்கு அந்த தொழிலின் திறமை என்பது அந்த உரிமையாளருக்கு வேண்டும். அடுத்து திறமையை கடந்து பணம் என்கிற ஒரு விஷயம் வேண்டும். அதற்கடுத்து தொழிலாளர்கள் என்ற விஷயம் வேண்டும். இதெல்லாம் நிறைவடைந்தாலும் கூட அந்த தொழிற்சாலையின் இட அமைப்பு, அந்த தொழிற்சாலையின் கட்டிட அமைப்பு நமக்கு வளர்ச்சியை கொடுக்கிற ஒரு நிகழ்வாக இருக்க வேண்டும் . அதாவது வாஸ்து துணையோடு

Factory Vastu தொழிற்சாலை வாஸ்து Read More »

error: Content is protected !!