வீட்டுக்கு எந்த வாசல் யோகம் தரும்?
ஒரு சில மக்கள் வடக்கு வாசல் வீடு நல்லது, கிழக்கு வாசல் வீடு நல்லது என்று சொல்வார்கள். இந்த விஷயத்தை விட்டுவிட வேண்டும் என்று சொல்வேன். இந்த விஷயமே பழைய காலத்தில் வேறு ஒரு நிகழ்வுக்காக அதாவது, இந்த சாஸ்திரம் தோன்றிய காலத்தில் வேறொரு நிகழ்வுக்காக சொல்லப்பட்ட விஷயம் ஆனால் இன்று அது வடக்கு வாசல் நல்லது, கிழக்கு வாசல் நல்லது என்கிற விதிக்கு அமைந்துவிட்டது. எந்த வீடாக எந்த வாசலாக இருந்தாலும், வடக்கில் அதிக இடங்களும், […]
வீட்டுக்கு எந்த வாசல் யோகம் தரும்? Read More »