October 2024

Perungalathur Vastu Consultant பெருங்களத்தூர் வாஸ்து

Perungalathur Vastu Consultant பெருங்களத்தூர் வாஸ்து பெருங்களத்தூர் வாஸ்து : தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் சென்னை வாஸ்து ஜெகநாதனின் நெஞ்சார்ந்த வணக்கங்கள். வாஸ்து சார்ந்த விஷயத்தில் சென்னை புறநகர் சார்ந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருக்கும் பெருங்களத்தூர் பகுதியில் வாஸ்து ஆலோசனை பயணம் என்பது  ஒவ்வொரு வாரமும் இருக்கிறது. அந்தவகையில் பெருங்களத்தூர் பகுதிகள் வாஸ்து சார்ந்த ஆலோசனை வேண்டுமென்று நினைக்கிற மக்கள் எனது தொலைபேசி வழியாக அழைக்கின்ற பொழுது உங்கள் இடத்திற்கு வந்து திசைகாட்டியில் இடத்தை […]

Perungalathur Vastu Consultant பெருங்களத்தூர் வாஸ்து Read More »

மாடிப்படி வாஸ்து Staircase Vastu

மாடிப்படி வாஸ்து மாடிப்படிகள் அமைக்கும்போது ஒரு சில வாஸ்து விதிகளை கவனித்து அமைப்பது சாலச் சிறந்தது. தென்கிழக்கில் வாஸ்துபடி படிகள் வரலாம். வடமேற்கு பகுதியில் வாஸ்துபடி படிகள் வரலாம். தென்மேற்கில் மேற்காக இருந்தாலும் சரி, தெற்காக இருந்தாலும் சரி வாஸ்து முறையில் படிகள் வரலாம் என்று என்னைப் போல் இருக்கிற வாஸ்து மக்கள் சொல்வார்கள். இந்த விதியை ஒருவர் ஏற்றுக்கொண்டு நீளமாக அகலம் குறைவாக இருக்கக் கூடிய இடங்களில் ஒரு படிகளை அமைக்கும் பொழுது வாஸ்து விசயத்தில்

மாடிப்படி வாஸ்து Staircase Vastu Read More »

Meenambakkam Vastu Consultant மீனம்பாக்கம் வாஸ்து ஆலோசகர்

மீனம்பாக்கம் வாஸ்து ஆலோசகர் Meenambakkam Vastu Consultant மீனம்பாக்கம் வாஸ்து:தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் சென்னை வாஸ்து ஜெகநாதனின் நெஞ்சார்ந்த வணக்கங்கள். எனது வாஸ்து சிறந்த ஆலோசனை என்பது ரெகுலராக மூன்று நான்கு நாட்கள் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் இருக்கின்றது. அப்படி இருக்கின்ற பட்சத்தில் சென்னை மாவட்டம் சார்ந்த, காஞ்சிபுரம் மாவட்டம் சார்ந்த, திருவள்ளூர் மாவட்டம் சார்ந்த, செங்கல்பட்டு மாவட்டம் சார்ந்த பகுதிகளில் இருக்கின்றது. அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தின் மீனம்பாக்கம் சார்ந்த பகுதியில் எனது

Meenambakkam Vastu Consultant மீனம்பாக்கம் வாஸ்து ஆலோசகர் Read More »

compound wall vastu chennai

மதில் சுவர் சுற்றுச்சுவர் வாஸ்து compound wall vastu மதில்ச்சுவர் அமைக்கின்ற வாஸ்து முறை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். மதில் சுவர்கள் தான் ஒரு இல்லத்திற்கு பாதுகாப்பை கொடுக்கிறது. ஒரு அழகான தோற்றத்தையும் தருகின்றது. ஒரு வீடு என்பது சாலையின் ஒட்டிய அமைப்பில் இருக்கின்ற போது தேவையான இடங்களை விட்டு வீட்டை கட்ட வேண்டும்.ஆதாவது அதற்கு பிறகு மதில் சுவர்களை அமைக்க வேண்டும். இந்த இடத்தில் நேரடியாக தொட்ட அமைப்பில் அமைக்க கூடாது. அதாவது

compound wall vastu chennai Read More »

படிக்கும் அறை வாஸ்து Vastu for Study Room

படிக்கும் அறை வாஸ்து Vastu for Study Room இன்றைய உலகில் நீங்காத செல்வம் கல்வி மட்டுமே. ஒருவன் பெற்ற கல்வி ஏழு தலைமுறைக்கும் நீங்காது இருக்கும் என்று வள்ளுவ பெருந்தகை கூறியிருக்கின்றார்கள். அந்த வகையில் ஒரு இல்லத்தில் கண்டிப்பாக ஒரு படிக்கும் அறை என்பது வேண்டும் . இந்த இடத்தில் நூல் நிலையம் இல்லாத ஒரு வீடு கூட கூரை இல்லாத வீடு என்று கூட சொல்லலாம். ஜப்பான் மக்கள் இளம் பருவத்திலேயே ஒரு நல்ல

படிக்கும் அறை வாஸ்து Vastu for Study Room Read More »

பல்லாவரம் வாஸ்து Pallavaram Vastu Consultant

பல்லாவரம் வாஸ்து Pallavaram Vastu Consultant பல்லாவரம் வாஸ்து ஆலோசகர்: தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் சென்னை வாஸ்து ஜெகநாதனின் நெஞ்சார்ந்த வணக்கங்கள். எனது வாஸ்து சார்ந்த பயணத்தில் சென்னை நகரின் புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய பல்லாவரம் பகுதியில் எனது வாஸ்து சார்ந்த ஆலோசனை எப்பொழுதும் ஒவ்வொரு வாரமும் இருக்கின்றது.அதாவது  சென்னை நகர் என்று சொன்னாலே சென்னை மட்டும் கிடையாது சென்னை நகர் புறநகர் பகுதிகள் தான். அந்த வகையில் ஒரு அப்பார்ட்மெண்ட் வீடுகள் வாங்கவும், ஒரு தனிப்பட்ட

பல்லாவரம் வாஸ்து Pallavaram Vastu Consultant Read More »

Nanganallur Vastu / நங்கநல்லூர் வாஸ்து

Nanganallur Vastu / நங்கநல்லூர் வாஸ்து நங்கநல்லூர் வாஸ்து: தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் சென்னை வாஸ்து ஜெகநாதனின் நெஞ்சார்ந்த வணக்கங்கள். வாஸ்து சார்ந்த ஆலோசனைகள் சென்னை நகரின் புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய நங்கநல்லூர் பகுதியில் எனது வாஸ்து ஆலோசனை என்பது ரெகுலராக இருக்கின்றது. அந்த வகையில் நங்கநல்லூர் சார்ந்த அதன் சுற்றுப்புற பகுதிகளில் வாஸ்து ஆலோசனை வேண்டும் என்கிற மக்கள் எனது தொலைபேசி வழியாக அழைக்கின்ற பொழுது, உங்களுடைய இடத்திற்கு வந்து வாஸ்து சார்ந்த விஷயத்தை டிகிரி

Nanganallur Vastu / நங்கநல்லூர் வாஸ்து Read More »

குரோம்பேட்டை வாஸ்து Chrompet Vastu

குரோம்பேட்டை வாஸ்து ஆலோசகர்:தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் சென்னை வாஸ்து ஜெகநாதனின் நெஞ்சார்ந்த வணக்கங்கள். வாஸ்து சார்ந்த ஆலோசனை வகையில் சென்னையின் புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய குரோம்பேட்டை ஏரியாவில் வாஸ்து சார்ந்த ஆலோசனை வேண்டுமென்ற மக்கள் எனது தொலைபேசி வழியாக அழைக்கின்ற பொழுது உங்கள் இடமான குரோம்பேட்டை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் வாஸ்து சார்ந்த ஆலோசனை வழங்க  புதிய வீடு கட்டவும், குரோம்பேட்டை பகுதியில் அப்பார்ட்மெண்ட் வீடுகள் வாங்கவும், அதே சமயம் ஏற்கனவே இருக்கின்ற வீட்டை வாஸ்து

குரோம்பேட்டை வாஸ்து Chrompet Vastu Read More »

Tambaram Vastu Consultant தாம்பரம் வாஸ்து

Tambaram Vastu Consultant தாம்பரம் வாஸ்து நிபுணர்  Tambaram Vastu Consultant : தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் சென்னை வாஸ்து ஜெகநாதனின் நெஞ்சார்ந்த வணக்கங்கள். தாம்பரம் பகுதியில் கிழக்கு தாம்பரம் மற்றும் மேற்கு தாம்பரம் பகுதிகளில் வாஸ்து ஆலோசனை வேண்டும் என்கிற மக்கள் தனது தொலைபேசி வழியாக அழைக்கின்ற பொழுது உங்கள் இடத்திற்கு வந்து வாஸ்து சார்ந்த ஆலோசனையை கொடுப்பேன் என்பதனை இந்த பதிவு வழியாக தெரிவித்துக் கொள்கின்றேன். ஒருவேளை நேரில் வர முடியாத பட்சத்தில் உடனடி வாஸ்து

Tambaram Vastu Consultant தாம்பரம் வாஸ்து Read More »

Velachery Vastu Consultant வேளச்சேரி வாஸ்து

Velachery Vastu Consultant வேளச்சேரி வாஸ்து ஆலோசகர் வேளச்சேரி வாஸ்து நிபுணர்: தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் சென்னை வாஸ்து ஜெகநாதனின் நெஞ்சார்ந்த வணக்கங்கள். வாஸ்து சார்ந்த ஆலோசனை வகையில் சென்னை வேளச்சேரி பகுதியில் இருக்கிற மக்கள் வாஸ்து ஆலோசனை வேண்டும் என்கிற பொழுது எனது தொலைபேசி வழியாக அழைக்கின்ற பொழுது உங்களுடைய இடத்திற்கு வந்து வாஸ்து சார்ந்த ஆலோசனை சொல்லுவேன் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். வேளச்சேரி பகுதியில் புதிதாக வீட்டுமனை வாங்க வேண்டும் என்கிற மக்களும், வீட்டு

Velachery Vastu Consultant வேளச்சேரி வாஸ்து Read More »

error: Content is protected !!