வடகிழக்கு தவறு North East Vastu Dosh & Remedies
வடகிழக்கு தவறு North East Vastu Dosh & Remedies ஒரு இல்லத்தில் இருக்கிற தந்தை தன்னுடைய மகனுக்காக அதாவது முதல் மகனுக்காக எந்த விஷயத்தையும் செய்யாத இருக்கின்ற மனிதராக இருந்தால் அந்த இடத்தில் அது தந்தையின் கோளாறு கிடையாது. அந்த இடத்தில் இருக்கிற வடகிழக்கு சார்ந்த பாதிப்பின் கோளாறு என்றுதான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் தந்தை அந்த இடத்தில் பிரயோஜனமாக இருந்தால் அந்த மகனுக்கு நல்லது நடக்காது. அப்படியே நடந்து விட்டால் […]
வடகிழக்கு தவறு North East Vastu Dosh & Remedies Read More »