September 2024

Karur Vastu Consultant Visit

உறவாக இருக்கும் தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும். விரைவு வாஸ்து பயணமாக நாளை செவ்வாய் 24.09.2024 கரூர் மாவட்டம் சார்ந்த சின்னதாராபுரம் அரவக்குறிச்சி பகுதியில் எனது வாஸ்து ஆலோசனை பயணம் இருக்கின்றது . ஆகவே மேற்கூறிய சுற்றுப்புற பகுதிகளில் இருக்கும் மக்கள் உங்களுக்கு வாஸ்து ஆலோசனை வேண்டும் எனில், கருர் வாஸ்து நிபுணர், அரவக்குறிச்சி வாஸ்து நிபுணர் , தென்னிலை வாஸ்து நிபுணர் , வெள்ளக்கோவில் வாஸ்து, முத்தூர் வாஸ்து , […]

Karur Vastu Consultant Visit Read More »

Pooja Room Vastu / பூஜை அறை வாஸ்து

Pooja Room Vastu மனம் சங்கடப்படுகின்ற போது, மனம் குழப்பம் அடைகின்ற பொழுது ஒரு இல்லத்தில் நமக்கு துணையாக இருக்கிற விஷயம் ஒரு ஐந்து சதவீதத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னால் வீட்டில் இருக்கிற பூஜை அறை பிரேயர் அறை நமக்கு முக்கிய பங்கு வகிக்கிறது என்று சொல்லலாம். மனம் குழப்பமாக  இருக்கின்ற பொழுது நாம் ஒரு தியானம் செய்வதற்கு கூட தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதற்கு கூட ஒரு அறை தேவைப்படுகிறது என்று சொன்னால் அது

Pooja Room Vastu / பூஜை அறை வாஸ்து Read More »

Study Room Vastu Tips / படிக்கும் அறை வாஸ்து

Study Room Vastu Tips ஒருவர் பெறுகின்ற கல்வி என்பது ஏழு தலைமுறைக்கு வரும் என்று வள்ளுவப் பெருந்தகை சொல்லி இருக்கின்றார்கள். ஆக ஒருவர் கல்வியை  பெற்றுக் கொண்டால் அவர்களின் அடுத்த ஏழு தலைமுறைக்கு கல்வி தொடர்ந்து வரும். அந்த வகையில் அற்புதமான கல்வியை கொடுக்கக்கூடிய, முதல் தரமான கல்வியை கொடுக்கக்கூடிய இடமாக வீட்டில் ஒரு இடம் இருக்கிறது என்று சொன்னாலே அது வடகிழக்கு. வடகிழக்கு என்று சொன்னாலே ஈசனுக்குரிய பாகம் என்று நாம் சொல்கின்றோம். அப்படிப்பட்ட

Study Room Vastu Tips / படிக்கும் அறை வாஸ்து Read More »

Toilet Vastu Tips கழிவறை வாஸ்து

Toilet Vastu Tips ஒரு இல்லத்தில் வாஸ்துரீதியாக கழிவறை என்பது வீட்டில் இருக்கவே கூடாது என்று கூடச் சொல்லுவேன். ஏனென்று சொன்னால் பழங்காலத்தில் கழிவறைகள் என்பது புலக்கடை என்ற பெயரில் பின்புறத்தில் மல ஜலம் கழிக்கும் அமைப்பை ஏற்படுத்தினார்கள். ஆனால் இன்றைய நவீன காலத்தில் கழிவறைகளை வீட்டிற்கு உள்ளே அமைத்துக் கொள்கிறார்கள். அப்படி அமைத்துக் கொள்கிற போது இன்றைய நவீன காலத்தில்யூரோப்பியன் ஸ்டைல் சொல்லக்கூடிய கழிவு பேசினை அமைக்க வேண்டும். இந்திய முறை என்று சொல்லக்கூடிய கழிவறை

Toilet Vastu Tips கழிவறை வாஸ்து Read More »

Bath Room Vastu /  குளியலறை வாஸ்து பாத்ரூம் வாஸ்து

Bath Room Vastu ஒருவர் தன்னுடைய வாழ்நாளில் அதிகபட்சமாக தண்ணீரை விரயம் செய்வது தவறு. அந்த வகையில் ஒரு இல்லத்தில் எதிர்மறை நிகழ்வை வைத்திருக்கும் இடமாக குளியல் அறை தான் இருக்கின்றது. காரணம் என்னவென்று சொன்னால் அந்த குளியல் அறையில் தான் அதிகமான தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ஒரு மனிதன் குளிக்க வேண்டும் என்று சொன்னால் இரண்டு வேளைக்கு என்று பார்க்கும் பொழுது 150 லிட்டர் தண்ணீரை ஒருவர் உபயோகிக்கின்றார். வீட்டில் நான்கு நபர்கள் இருக்கின்றார்கள் என்று சொன்னால்

Bath Room Vastu /  குளியலறை வாஸ்து பாத்ரூம் வாஸ்து Read More »

Bet Room Vastu / படுக்கையறை வாஸ்து

Bet Room Vastu தலையணையில் தலை வைத்து படுக்கையில் புரண்டு, கால்களை நீட்டி  இளைப்பாறுகிற இடம் படுக்கை அறை. அயன சயன சுகம் என்று சொன்னாலே உலகில் அதனை மிஞ்சிய சுகம் என்பது எதுவும் கிடையாது. அப்படிப்பட்ட ஒரு இடத்திற்கான வாஸ்து என்று பார்க்கும் பொழுது அந்த இடம் தான் ஒருவரின் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு அந்த குடும்பத்தை நகர்த்திருக்கிற இடமாகவும் பார்க்கப்படுகிறது. அதாவது கணவன் மனைவிக்கு பிறகு எதிர்கால கனவான குழந்தை பிறக்கக்கூடிய ஒரு இடமாகவும்,

Bet Room Vastu / படுக்கையறை வாஸ்து Read More »

Kitchen Vastu Tips சமையல் அறை வாஸ்து

Kitchen Vastu Tips சமையல் அறை வாஸ்து சமையலறை என்பது மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். ஒருவர் சமையல் அறைக்குள் நுழைகின்ற பொழுது வரவேற்பறை நீங்கள் நுழைந்தால் எப்படி எந்தவிதமான அசுத்தங்களும் இல்லாது எந்த வாசமும் இல்லாதது இருக்கின்றதோ அதுபோல ஒரு இல்லத்தின் சமையலறை இருக்க வேண்டும். சமையல் அறைதான் ஒரு இல்லத்தில் பிரதானம் என்று சொல்லுவேன். அந்த வகையில் சமையலறை சரியான முறையில் அமைக்கின்ற இடம் என்பது தென்கிழக்கு திசை ஆகும். இரண்டாவதாக தான் வடமேற்கு

Kitchen Vastu Tips சமையல் அறை வாஸ்து Read More »

சுற்றுச்சுவர் கதவு வாஸ்து door Vastu

Surrounding door Vastu ஒரு இல்லத்தின் நுழைவு வாயில் என்பது வாஸ்து வகையில் மிக மிக முக்கியம். அந்த வகையில் சுற்றுச்சுவர் இருக்கிறது என்று சொன்னால் அதில் சரியான திசையில் சரியான இடத்தில் சுற்றுச்சுவரின் கதவை அமைக்க வேண்டும். கிழக்கு பார்த்த வீடு என்று சொன்னால் சுற்று சுவரின் கதவு என்பது வடகிழக்கு கிழக்கிலும், சிறிய கதவு என்று வரும் பொழுது கிழக்கு வாசல் கதவு கிழக்கின் பாதி பகுதிக்கு உள்ளாக வடக்கு பகுதியில் வருவது போல

சுற்றுச்சுவர் கதவு வாஸ்து door Vastu Read More »

Planning Your Vastu Home / வாஸ்து வீடு திட்டமிடல்

ஒரு வீடு கட்ட தொடங்கலாம் என்று நினைக்கின்ற பொழுது அந்த கட்டிடத்தின் அமைப்பு அதன் நீள அகலங்கள் மனதில் கொள்ள வேண்டும். மொத்தமாக நமக்கு இத்தனை சதுரடிகள் வேண்டுமென்று முடிவு செய்து இடம் வாங்க கூடாது. அந்த இடம் ஏதாவது ஒரு திசையில் இழுத்த அமைப்பாகவோ அல்லது வளர்ந்த அமைப்பாகவோ இருக்கின்ற பொழுது வாஸ்து வகையில் தீமையை செய்யும். ஆக இந்த இடத்தில் சதுரடிகள் என்பது காலி இடத்தின் சதுரடியை கணக்கிட கூடாது. முழுக்க முழுக்க வீடு

Planning Your Vastu Home / வாஸ்து வீடு திட்டமிடல் Read More »

அடுக்கு மாடிவீடுகள் வாஸ்து Apartment House Vastu

Apartment House Vastu மக்கள் நெருக்கமாக இருக்கக்கூடிய பெருநகரங்களில் பல அடுக்கு மாடி கட்டிடங்கள் என்கிற விஷயத்தை யாராலும் தவிர்க்க முடியாது. சென்னை மற்றும் பெங்களூர் திருச்சிராப்பள்ளி கோயமுத்தூர் மதுரை போன்ற பெருநகரங்களில் அப்பார்ட்மெண்ட் வீடுகள் சார்ந்த வாஸ்துவை எப்படி பார்க்க வேண்டும் என்கிற ஒரு விதியை தெரிந்து கொண்டால் வாஸ்து வகையில் நல்லது. இந்த இடத்தில் நான் சொல்லுகிற விஷயம் 100 வீடுகள் இருக்கிறது என்று சொன்னால் அதில் 90% மக்கள் எந்த விஷயத்தையும் பார்க்க

அடுக்கு மாடிவீடுகள் வாஸ்து Apartment House Vastu Read More »

error: Content is protected !!