Chennai Vastu Tips

ஸ்வஸ்தி ஶ்ரீ மங்களம் உண்டாகட்டும். உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும் 13 நிமிடம் சேர்த்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 6 மணி 13 நிமிடம்(உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) (காலண்டரில் நீங்கள்

Chennai Vastu Tips Read More »

கட்டிட வேலை முடியாமல் பாதியில் நிற்கிறதா

இரண்டு வருடங்கள் அஸ்திவார அமைப்பு மட்டும் ஏற்படுத்தி கட்டிட வேலை தொடங்க முடியவில்லை அஸ்திவாரத்துடன் நின்று விட்டது என்று சொன்னால் அந்த வேலையை தொடங்குவதற்கு முன்பு ஒரு வாஸ்து நிபுணரை அழைத்து அந்த இடத்தை காட்டிய பிறகு அவரின் வாஸ்து சீர்திருத்தற்கு பிறகு அந்த வேலையை ஆரம்பிக்க வேண்டும். அப்பொழுது அந்த வரைபடம் என்பது சரி செய்யப்பட்டு வாஸ்து வகையில் கட்டிட வேலை என்பது நிறைவாக முடிவதற்கு துணை செய்யும். இல்லை என்று சொன்னால் இந்த கட்டிட

கட்டிட வேலை முடியாமல் பாதியில் நிற்கிறதா Read More »

சென்னை போன்ற நகரில் வாஸ்து

சென்னை போன்று நகரில் வீடுகள் கட்டுகின்ற பொழுது, வடக்கு பார்த்து மனை வைத்திருக்கிறீர்கள் என்று சொன்னால் அதாவது, காலிமனையை வைத்திருக்கிறீர்கள் என்று சொன்னால், அதில் வீடு கட்டுகின்ற பொழுது கிழக்கு புறத்தில் இருக்கும் மனையிலும் மேற்கு புறத்தில் இருக்கும் மனையிலும், மூன்று நான்கு மாடிகள் கட்டி இருந்தால் நீங்களும் அதோடு இணைத்து தான் கட்ட வேண்டும். இரண்டு மாடிகளுக்கு இடையில் குறுகிய இடமாகவோ அல்லது, இரண்டு மாடிகளுக்கு இடையில் உயரம் குறைவாகவோ எக்காரணம் கொண்டும் ஒரு வீடுகளை

சென்னை போன்ற நகரில் வாஸ்து Read More »

இடத்தில் சாலைகள் வாஸ்து

வாஸ்து சாஸ்திர வகையில் ஒரு இடத்திற்கு சாலைகள் அமைக்கின்ற பொழுது அதாவது தடவழி என்று சொன்னால் ஒரு தோட்டங்களில் பண்ணை வீடுகளில் அதிக இடங்களில் இடம் வாங்கி வைத்து வீடு கட்டிக் கொடுக்கிற நிறுவனங்கள், 21 சென்ட் அமைப்பில் பாகங்களாக பிரித்து பண்ணை வீடுகளாக அமைப்பார்கள். அப்படி பிரிக்கின்ற இடங்களில் வாஸ்து வகை என்பது மிக மிக முக்கியம். அந்த வகையில் அந்த தோட்டத்தின் அமைப்பு தெற்கு வடக்கு சாலைகளாக அமைக்கின்ற பொழுது யோகத்தை தருகிற இடங்களாக

இடத்தில் சாலைகள் வாஸ்து Read More »

வாஸ்து வகையில் பணத்தில் வெற்றி வேண்டுமா

பணம் சார்ந்த நிகழ்வில் வெற்றி வேண்டுமென்று சொன்னால் ஒரு இல்லத்தில் வடக்கு திசையும், தெற்கு திசையும் தனது கையில் வைத்திருக்கிறது என்று சொல்லலாம். அந்த வகையில் பணத்தை நாம் ஈட்ட வேண்டும் என்று சொன்னால் கிழக்கு திசையும் மேற்கு திசையும் கையில் வைத்திருப்பது என்று சொல்லலாம். அந்த வகையில் பணம் வருகிற திசை கிழக்கு மேற்காகவும், பணத்தை சேமிக்கின்றோமா அல்லது அந்த பணத்தை விரயம் செய்து விடுகிறோமா என்பதை தெற்கு வடக்கு வைத்திருக்கிறது. இந்த இடத்தில் நான்கு

வாஸ்து வகையில் பணத்தில் வெற்றி வேண்டுமா Read More »

இரண்டு மூன்று நபர்கள் ஒன்றாக வீடு கட்டலாமா

நான்கு நபர்கள் அல்லது ஐந்து அண்ணன் தங்கைகள் இருக்கின்றார்கள் அல்லது, நான்கு ஐந்து நபர்கள் ஒன்றாக இடம் வாங்கி ஒரு இடத்தைப் பிரிக்கின்றார்கள் என்று சொன்னால் , அப்படி பிரிக்கின்ற பொழுது அந்த இடம் நான்கு 5 பேருக்குமே நன்மையை செய்யுமா? என்று சொன்னால் நிச்சயமாக செய்யாது. அப்படி இருக்கின்ற போது நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொன்னால், நான்கு இடங்களை அவர் அவர்களுக்கு வேண்டுமானால் பிரித்துக் கொள்ளலாம்.ஆனால் ஒரு இடத்தை கார் பார்க்கிங் அமைப்பாக

இரண்டு மூன்று நபர்கள் ஒன்றாக வீடு கட்டலாமா Read More »

அபார்மென்ட் வாஸ்து தவறுகள்

வாஸ்து சார்ந்த வகையில் சென்னை போன்ற நகரங்களில் அப்பார்ட்மெண்ட் வீடுகளில் வாஸ்து சீர்திருத்தம் என்பது வாங்கிய பிறகு செய்வது மிக மிக கடினம். அந்த இடத்தில் எந்த சுவரையும் இடிப்பதற்கு அனுமதி கிடையாது . அதற்கு அனுமதி வேண்டும் என்று சொன்னால், யார் கட்டிடம் கட்டினார்களோ அவர்களின் அனுமதியும், மற்றும் நீங்கள் இருக்கிற அப்பார்ட்மெண்ட் குடியிருப்பு சங்கத்தின் அனுமதி பெற்று தான் மாற்ற முடியும். இதனை செய்வது என்பது மிக மிக கடினம். இதனை செய்யாமல் ஒரு

அபார்மென்ட் வாஸ்து தவறுகள் Read More »

வாஸ்து அடுக்குமாடி குடியிருப்பு

வாஸ்து சார்ந்த விஷயத்தில் ஒரு அபார்ட்மெண்ட் வீடுகளை நீங்கள் எடுப்பதற்கு முன்பு மிக மிக முக்கியமாக ஒரு ஆலோசனை வைத்துக் கொள்வது நலம் என்று சொல்லுவேன். எல்லா விஷயங்களும் உங்களுக்கு இலவசமாக கிடைத்து விடாது அந்தவகையில், நிறைய மனிதர்கள் இன்டர்நெட் மூலமாக youtube மூலமாக எடுத்துக் கொள்ளலாம் என்று நினைப்பார்கள். அது தவறான கருத்து ஒரு 50 லட்சம் ரூபாய்க்கு ஒரு வீடு வாங்குகிறார்கள் என்று சொன்னால் அந்த வீட்டை வாங்குவதற்காக ஒரு ஆலோசனை என்பது ஒரு

வாஸ்து அடுக்குமாடி குடியிருப்பு Read More »

வாஸ்து குறை உள்ள இடங்கள்

வாஸ்து குறையுள்ள இடங்களில் ஒரு சிலர் நன்றாக இருப்பார்கள் இதற்கு காரணம் இருக்கிறது. குறிப்பாக வழக்கு தொழில் செய்கிற மக்கள், அதேபோல மருத்துவர்கள், அதேபோல பணம் வட்டிக்கு கொடுக்கிற மக்கள், இறைச்சி கடை வைத்திருக்கிற மக்கள் இப்படிப்பட்ட மக்களுக்கு பெரிய அளவில் அவர்களுக்கு பாதிப்பு கொடுக்காது. இதற்கு காரணம் என்னவென்றால் எதிர்மறை விஷயத்திற்காக இந்த தொழில் செய்கிற மக்களை அன்றாடம் அணுகுகின்றனர். அப்படி அணுகுகின்ற போது அவர்களுக்கு அந்த இடத்தின் வாஸ்து பாதிப்பு பெரிய அளவில் இருக்காது.

வாஸ்து குறை உள்ள இடங்கள் Read More »

error: Content is protected !!