ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 40 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.40 மணி (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம் கிடையாது.)
தினசரி நாள்காட்டி 13.1.2025 குரோதி வருடம் மார்கழி மாதம் 29 ந் தேதி. திங்கட்கிழமை. விடியற்காலை 3.58 மணி வரை பவுர்ணமி பிறகு தே.பிரதமை திதி. காலை 10.25 வரை திருவாதிரை பிறகு புனர்பூசம் நட்சத்திரம். #ஆருத்ராதரிசனம் # போகிப்பண்டிகை.
ராகுநேரம் 7.30-9am
எமகண்டம்.10.30-12noon
குளிகை 1.30-3pm
இன்று நல்ல நேரங்கள்:
4.30-7am 12-2pm 6-9pm 10-11pm
Vastu_For_HomeChennai
Justanyvastuconsultant
vastu tips today
dailycalendartamil
Vastu_consultant_near_me
என்அருகில்வாஸ்துஆலோசகர்
Vastu_Consultant_Tamilnadu
#தினசரி காலண்டர் #தமிழ்_காலண்டர்.
தமிழ்காலண்டர்வாஸ்து
Tamil_Vastu_calendar.
சென்னை_வாஸ்து
ChennaiVaastu
vastushastram
Vastuconsultantchennai
சென்னை வாஸ்து
ChennaiVastu
Vastu without remedy
Raviramanavasthuinternational
Arukkani #Jagannathan_Vastu
CoimbatoreVastu
HosurVastu
Tirupur_Vastu
💐💐Chennai Vastu Tips:
வாஸ்து கருத்துக்கள்:
Vastu Advice for Home Buyers and New Home Builders:
வாஸ்து வகையில் அடிச்சுவர் என்று சொல்லக்கூடிய பேஸ்மெண்ட் என்பது மிக மிக முக்கியம். அந்த வகையில் பேஸ்மெண்ட் அமைப்பு சரியாக இருந்தால் தான் ஒரு கட்டிடம் மிகச் சிறந்த முறையில் வரும். அடிச்சவர் அமைப்பில் எந்த இடத்திலும் இழுத்த அமைப்பாகவோ, கட்டான அமைப்பாகவோ வாஸ்து வகையில் வரக்கூடாது. இந்த இடத்தில் ஒரு மனை வாஸ்து விதிகளின்படி வாஸ்து புருஷ மண்டலம் என்று சொல்லக்கூடிய8×8= 64 அல்லது, 9×9= 81 என்று சொல்லக்கூடிய பாகங்களாக, எந்த குறைகளும் இல்லாமல் ஒரு மனை வர வேண்டும் என்று சொன்னால் இந்த இடத்தில் அடிச்சுவர் என்பது முக்கியம். இந்த அடிச்சுவர்கள் வரை எந்த இடத்திலும் இழுத்த அமைப்பாகவோ, ஒரு இடத்தில் விட்டு விட்டு கட்டிடம் கட்டும் அமைப்பாகவோ எக்காரணம் கொண்டு வரக்கூடாது. இதை கவனத்தில் கொள்ளும் பொழுது வாஸ்து வகையில் முதல் படியை சரியாக எடுத்து வைக்கிறோம் என்று நீங்கள் முடிவு செய்து விடலாம். ஆக ஒரு கட்டிடத்தில் பேஸ்மென்ட்என்பது வாஸ்து வகையில் மிக மிக முக்கியம்.
மேலும் விபரங்களுக்கு:
www.chennaivasthu.com
www.chennaivastu.com
ph:9941899995