ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.
உடன்பிறப்பான பிரியமுள்ள ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..
தினசரி நாள்காட்டி 23-10-2026 பராபவ வருடம் ஐப்பசி மாதம் 6 ந் தேதி. வெள்ளிக்கிழமை. மதியம் 2.38 வரை வ. த்வாதசி பிறகு திரயோதசி திதி. இரவு 8.50 வரை பூரட்டாதி நட்சத்திரம் பிறகு உத்திரட்டாதி. யோகநாள். கீழ்நோக்கு நாள்.
ராகுநேரம் 10.30-12noon
எமகண்டம்.3-4.30pm
குளிகை 7.30-9am
இன்று நல்ல நேரங்கள்:
6- 9am 1-1.30pm 5-6pm 8-9pm 10.30-11pm
#Chennaivastujagannathan
#ChennaiVaastu
#ApartmentVastuChennai
#ChennaiVasthu
#ChennaiVastu
___________________
(நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும்
3 நிமிடம் சேர்த்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 6 மணி 03
நிமிடம் (உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம்.
___________________
இன்றைய பஞ்சாங்கம்:
விருச்சிகாயனம் (Vrischika Ayanam) என்பது வாக்கிய மற்றும் திருக்கணிதப் பஞ்சாங்கங்களின்படி, சூரியன் துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குள் பிரவேசிக்கும் (நுழையும்) புண்ணிய காலம் அல்லது விருச்சிக ரவி தொடங்கும் நேரத்தைக் குறிக்கிறது.
இந்து வானியல் மற்றும் பஞ்சாங்க முறைப்படி இது ஒரு முக்கிய சங்கிரமண (சங்கராந்தி) நிகழ்வாகும்.
முக்கியக் குறிப்புகள்:
கார்தீக மாதம் / கார்த்திகை மாதப் பிறப்பு: சூரியன் விருச்சிக ராசிக்கு மாறுவதே தமிழ் சோதிட மற்றும் பஞ்சாங்க முறைப்படி கார்த்திகை மாதத்தின் தொடக்கத்தை (விருச்சிக மாதம்) குறிக்கிறது.
——————————–
வாஸ்து
ஆலோசனை டிப்ஸ்:
Today Vaastu Tips.
கிராணைட் – கவனிக்க வேண்டிய
வை!
கிராணைட் உறுதியான கல். ஆனால் அதன் விலை, பதிக்கும் செலவு, பராமரிப்பு போன்றவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். சில வகைகள் ஈரமான நிலையில் வழுக்கக்கூடும்.அதேசமயம் வாஸ்து வகையில் உடல் நலனில் கொஞ்சம் சிறமம் என்கிற காரணத்தால் தவிர்த்து விட வேண்டும் என்பேன்.
_________________
நல்லதே நினைப்போம்
நல்லதே செய்வோம்
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாகுக.