டைல்ஸ் – சிறந்த தேர்வு வாஸ்து

 

ஸ்வஸ்தி ஶ்ரீ
மங்களம் உண்டாகட்டும்.

உடன்பிறப்பான பிரியமுள்ள ரத்த சொந்தங்களுக்கு சென்னை வாஸ்து ஜெகன்னாதனின் வணக்கங்கள். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்..

தினசரி நாள்காட்டி 22-10-2026 பராபவ வருடம் ஐப்பசி மாதம் 5 ந் தேதி. வியாழக்கிழமை. மதியம் 2.49 வரை வ. ஏகாதசி பிறகு த்வாதசி திதி. இரவு 8.35 வரை சதயம் நட்சத்திரம் பிறகு பூரட்டாதி. பகல் முழுவதும் யோகநாள் குறைவு. மேல்நோக்கு நாள்.

ராகுநேரம் 1.30-3pm
எமகண்டம்.6-7.30am
குளிகை 9-10.30am

இன்று நல்ல நேரங்கள்:2am-3am
9-10.30am 1-1.30pm 4.30-7pm 8pm-9pm

#Chennaivastujagannathan
#ChennaiVaastu
#ApartmentVastuChennai
#ChennaiVasthu
#ChennaiVastu

___________________

(நான் கொடுக்கும் தினசரி காலண்டர் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் இன்று மட்டும்
3 நிமிடம் சேர்த்து பாருங்கள். இன்று சென்னை சூரிய உதயம் காலை 6 மணி 03
நிமிடம் (உங்கள் ஊரில் நேரம் எவ்வளவு சேர்க்க வேண்டும் என்பதை என்னிடம் கேளுங்க) காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளிய திருக்கணிதம்.

___________________
இன்றைய பஞ்சாங்கம்:

கோவத்ஸ துவாதசி

கோவத்ஸ துவாதசி (Govatsa Dwadashi) என்பது பசுக்களையும், கன்றுக்குட்டிகளையும் வணங்கும் ஒரு இந்து மதத் திருவிழாவாகும். இது தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டங்களின் முதல் நாளாகக் கருதப்படுகிறது. 2026-ம் ஆண்டு கோவத்ஸ துவாதசி அகடோபர் 5 வியாழக்கிழமை அன்று வருகிறது.

 

——————————–

வாஸ்து
ஆலோசனை டிப்ஸ்:
Today Vaastu Tips.

டைல்ஸ் – சிறந்த நடைமுறைத் தேர்வு!
✔️ பல வண்ணங்களிலும் வடிவங்களிலும் கிடைக்கின்றன. ✔️ பட்ஜெட்டுக்கு ஏற்ற வகைகளைத் தேர்வு செய்யலாம். ✔️ சுத்தம் செய்வதும் பராமரிப்பதும் எளிது. ✔️ வீட்டின் ஒவ்வொரு அறைக்கும் ஏற்ற டைல்ஸ்களைத் தேர்வு செய்யலாம். ✔️ சரியான தரத்தில், சரியான முறையில் பதித்தால் நீண்ட காலம் பயன்படுத்தலாம்.

_________________

 

நல்லதே நினைப்போம்
நல்லதே செய்வோம்
நம்பிக்கையோடு
செயல்படுவோம்.
நம்பி #வாஸ்துப்படி வீட்டை கட்டுவோம்.
நலமாக வாழ்வோமாகுக.

மேலும் விபரங்களுக்கு
வாஸ்து ஆலோசனை அழைக்க:

Chennai vastu jaganathan #என்னைத் தொடர்பு கொள்ள வேண்டிய வாட்ஸ்அப் Link :
https://wa.me/919941899995

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!