Worst entrance as per Vastu

Vastu of wrong main door in the house

Vastu of wrong main door in the house இல்லத்தில்  தவறான தலைவாசல்கள் என்று பார்க்கின்ற பொழுது வடக்கு பகுதியாக இருக்கின்ற பொழுது வடக்கின் மேற்கு புறத்தில் வருவதும் தவறு,. கிழக்காக இருக்கின்ற பொழுது கிழக்கின் தெற்கு பகுதியில் வருவது தவறு. தெற்காக இருக்கின்ற பொழுது தெற்கின் மேற்கு பகுதியில் வருவது தவறு. மேற்காக இருக்கின்ற பொழுது மேற்கின் தெற்கு பகுதியில் வாசல்கள் வருவது தவறு. ஒரு வாசல்கள் ஒரு கட்டிடத்தை ஒரு இடத்தை ஒரு […]

Vastu of wrong main door in the house Read More »

தலைவாயில் வாஸ்து vastu main door

vastu main door வீட்டின் தலை வாயில் மற்றும் ஜன்னல்கள் அதன் அமைப்பு சார்ந்த ஒரு வாஸ்து பதிவை தெரிந்து கொள்வோம். ஜன்னல்களின் சரியான ஒரு அமைப்பு என்பது சதுரம் அல்லது செவ்வகமாக அமைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. ஒருவேளை மனம் போன போக்கில் பலவிதமான வடிவங்களில் ஜன்னல்களையோ கதவுகளையோ அமைப்பது என்பது தவறு. எப்பொழுதுமே பழைய பதிவுகள் தான் வரலாறு. அந்த வகையில் வாஸ்து சார்ந்த விஷயத்திலும் கூட இன்றைய நிகழ்வாக பார்க்கப்படுகிற விஷயம் பழைய

தலைவாயில் வாஸ்து vastu main door Read More »

தலைவாயில் வாஸ்து Main Doors Vastu house

வீட்டில் தலைவாயில் வாஸ்து Main Doors Vastu in the house வீட்டில் தலைவாசல் வைக்கும் முறை வாஸ்து வகையில் எப்படி என்று பார்க்கும் பொழுது ஒரு இல்லத்தில் வடக்கு திசை இருக்கிறது என்று சொன்னால் வடக்கு சார்ந்த வடகிழக்கு வைக்க வேண்டும். கிழக்கு திசை வாசல் என்று சொன்னால் கிழக்கு சார்ந்த வடகிழக்கில் வைக்க வேண்டும். மேற்கு வாசல் என்று சொன்னால் மேற்கு சார்ந்த வடமேற்கில் வைக்க வேண்டும். தெற்கு வாசல் என்று சொன்னால் தென்கிழக்கு

தலைவாயில் வாஸ்து Main Doors Vastu house Read More »

வாஸ்து நடைப்பாதை Vastu Passage

Vastu Passage வாஸ்து நடைபாதை என்று சொல்கிற வாஸ்து பேஸேஜ் என்கிற ஒரு விஷயம் தலை வாசலை அடையும் வரை எந்த தடைகளும் ஒரு கட்டிடத்தில் இருக்கக் கூடாது. நுழைவாயில்களைக் கடந்த பிறகு வீட்டின் தலை வாயிலை அடையும் வரை ஒரு பாதை இருக்கும். அந்த பாதை வழியாக வீட்டுக்குள் வருகிற  வீசுகின்ற சக்தி ஆச்சரியப்படுகின்ற அளவுக்கு ஒரு இல்லத்திற்கு வர வேண்டும் . ஏன் என்று சொன்னால் அந்த பாதையில் இருக்கிற கற்கள் அந்தப் பாதைகள்

வாஸ்து நடைப்பாதை Vastu Passage Read More »

error: Content is protected !!