Ceiling Walls Vastu / கூரைகள் வாஸ்து
Ceiling Walls Vastu ஒரு மாடியில் ஒரு கட்டிடத்தில் கூரை இணைப்பு என்பது மிகச் சரியான வாஸ்து முறையோடு இருக்க வேண்டும். கூரைகளின் உயரம் என்பது குறைந்தபட்சம் 10 அடிக்கு வேண்டும். ஒரு சில இடங்களில் ஒன்பது எட்டு அடிகளை வைத்திருப்பார்கள். அந்த தவறுகளை எக்காரணம் கொண்டும் செய்யக்கூடாது அதே சமயம் பழைய காலத்தில் அதாவது பிரிட்டிஷ் சார் இருந்த காலத்தில் இந்த காங்கிரட் ஸ்லேப் என்கிற ஒரு விஷயம் வந்தபோது குறைந்தபட்சம் அரசாங்க கட்டிடங்களை ரயில் […]
Ceiling Walls Vastu / கூரைகள் வாஸ்து Read More »