Vastu For Borewell / ஆள்துளை கிணறு வாஸ்து

ஒரு இடத்தில் ஆழ்துளை கிணறு என்பது சரியான வாஸ்து விதிகளுக்கு இருக்க வேண்டும். அப்படி வாஸ்து விதிகளுக்கு இல்லாத போனால் வாஸ்து வகையில் அது குற்றமாகும். அந்த வகையில் ஒரு பரந்த இடங்களில் தவறான இடங்களில் கிணறு இருந்தாலும் கூட தவறு கிடையாது. ஆனால் வீட்டிற்கு அந்த ஆழ்துளை கிணறுக்கும் தூரம் என்பது இருக்க வேண்டும். அந்த வகையில் குறைந்தபட்சம் ஒரு 100 அடிகளாவது தள்ளி இருக்க வேண்டும். தள்ளி இருந்து தவறான இடத்தில் இருந்தால் தவறு […]

Vastu For Borewell / ஆள்துளை கிணறு வாஸ்து Read More »