Nearest House Vastu
Nearest House Vastu பக்கத்து இடத்தில் இருக்கிற பக்கத்து மனைகள் மற்றும் அங்கு இருக்கிற கிணறு, போர் செப்டிக் டேங்க் சார்ந்த விஷயங்கள் ஒரு சில இடங்களில் குற்றமாக இருக்கும். அந்த வகையில் அந்த குற்றங்களை தடுக்க வாஸ்து ரீதியாக ஒவ்வொரு இல்லத்திலும் ஒவ்வொரு கட்டிடத்திலும், ஒவ்வொரு வீட்டிலும் தடுப்பு என்பது வேண்டும். தனக்கென்று ஒரு தடுப்பு சுவராக சுற்றுச்சுவர் என்பது வேண்டும் . ஆக இல்லாது அமைக்கின்ற பொழுது வாஸ்து வகையில் குற்றமாக முடிந்துவிடும். ஒரு […]
Nearest House Vastu Read More »