west direction of a house vastu

west direction of a house vastu ஒரு இல்லத்தின் மேற்கு திசை சரியான வாஸ்து முறையோடு இருக்க வேண்டும். அந்த மேற்கு திசை எப்பொழுதுமே பள்ளமாக அல்லது, மிக உயரமாக இருப்பது என்பது வாஸ்து முறையில் கூடாது . ஒரு சிலர்  சொல்வார்கள் மேற்கு நன்றாக உயர்ந்திருக்கலாம் என்றும், உயர்ந்திருந்தால் வாஸ்துவுக்கு நல்லது என்று சொல்வார்கள். அதுவும் ஒரு சில இடங்களின் அமைப்பின்படி வாஸ்து சாஸ்திர வகையில் தவறாக முடிந்து விடும். இதை எப்படி சொல்வது …

west direction of a house vastu Read More »

Loading