West-facing house Vastu disadvantages

மேற்கு திசை வாஸ்து West Side Vastu

மேற்கு திசை வாஸ்து West Side Vastu மேற்கு பகுதி வாஸ்து என்று சொல்லும் பொழுது வாஸ்து ரீதியாக திசை காட்டி வழியே 270 டிகிரிகளை வைத்திருக்கின்றது. 315 டிகிரி வரையிலும் 25 டிகிரி அதாவது 245 டிகிரியில் இருந்து 270 டிகிரி வரையிலும் வாஸ்து வகையில் வைத்திருக்கிறது. இந்த இடத்தில் மேற்கு பகுதி ஒரு இடத்தில் பள்ளமாகப் போகும் பொழுது , மேற்கு பகுதி தென்மேற்கு விட உயரும் பொழுதோ வாஸ்து வகையில் அது குற்றமாக […]

மேற்கு திசை வாஸ்து West Side Vastu Read More »

மேற்கு திசைக்கு திசைகாட்டியில் எப்படி பார்த்து தெரிந்து கொள்வது? west facing plots Vastu

மேற்கு பார்த்த மனைகளை வாஸ்து வகையில் திசை காட்டி கொண்டு எப்படி பரிசோதனை செய்து நல்ல மனையாக இருக்கிறதா? என்பதனை தெரிந்து கொள்வதில் வாஸ்து வகையில் திசைகாட்டி என்பது மிக மிக முக்கியம். அந்த வகையில் மேற்கு என்பது 270 டிகிரிகளைக் கொண்டது. ஆக மேற்கு என்பது 270 டிகிரிகள் இல்லாது 280 டிகிரிகளோ, 290 டிகிரிகளையும் காட்டினால் அதுவும் மிகுந்த யோகமான மனை தான்  இந்த மனைகள் மேற்கு பார்த்து வீடு கட்டுவதற்கு உகந்த மனை.

மேற்கு திசைக்கு திசைகாட்டியில் எப்படி பார்த்து தெரிந்து கொள்வது? west facing plots Vastu Read More »

error: Content is protected !!