பால்கனி வாஸ்து
வாஸ்து வகையில் ஒரு இல்லத்திற்கு எங்கே பால்கனி வரலாம் என்று பார்க்கின்ற பொழுது ஒரு இடத்தில் என்பதை விட, ஒரு கட்டிடத்தை நான்கு பாகங்களாக பிரித்து நான்கு பாகங்களில் பாசிட்டிவான பகுதிகளில் இருந்து பால்கனிக்கு செல்ல வேண்டும். நெகட்டிவ்வான பகுதிகளில் இருந்து பால் கனிக்கு செல்லக்கூடாது. குறிப்பாக தென்மேற்கு பாகத்தில் இருந்து மேற்கு பகுதிக்கோ, தெற்கு பகுதிக்கோ பால்கனி அமைத்து அங்கு செல்லக்கூடாது. அப்படி அந்த பகுதிக்கு நீங்கள் பால்கனி அமைக்க வேண்டும் என்று சொன்னால் பாசிட்டிவான […]