Vastu of wrong main door in the house

Vastu of wrong main door in the house இல்லத்தில்  தவறான தலைவாசல்கள் என்று பார்க்கின்ற பொழுது வடக்கு பகுதியாக இருக்கின்ற பொழுது வடக்கின் மேற்கு புறத்தில் வருவதும் தவறு,. கிழக்காக இருக்கின்ற பொழுது கிழக்கின் தெற்கு பகுதியில் வருவது தவறு. தெற்காக இருக்கின்ற பொழுது தெற்கின் மேற்கு பகுதியில் வருவது தவறு. மேற்காக இருக்கின்ற பொழுது மேற்கின் தெற்கு பகுதியில் வாசல்கள் வருவது தவறு. ஒரு வாசல்கள் ஒரு கட்டிடத்தை ஒரு இடத்தை ஒரு […]

Vastu of wrong main door in the house Read More »