வாஸ்து நிபுணர்களின் குழப்ப வேலைகள்

வாஸ்து நிபுணர்களின் குழப்ப வேலைகள் வாஸ்து வகையில் நிறைய வாஸ்து நிபுணர்கள் மக்களை குழப்புகிற வேலையை செய்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதாவது தெருக்குத்துக்கள் சார்ந்த வாஸ்து வரிசையில் தூரத்தில் இருக்கிற தெருக்குத்துக்கள் நமக்கு நன்மையையும் செய்யும். தீமையும் செய்யும் என்று சொல்லுவார்கள். அதாவது ஒருவருடைய வீடு இருக்கிறது, அந்த வீட்டிற்கு முன்பு ஒரு வீடு இருக்கிறது கிழக்கு புறத்திலிருந்து இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த கிழக்கு புறத்தில் தென் கிழக்கு சார்ந்த பகுதியில […]

வாஸ்து நிபுணர்களின் குழப்ப வேலைகள் Read More »