Vastu to build the building கட்டிடம் கட்ட வாஸ்து
Vastu to build the building கட்டிடம் கட்ட வாஸ்து கட்டிடம் கட்டும்போது வாஸ்து முறையை பின்பற்றுதல் மிகவும் முக்கியம். அது சார்ந்த ஒருசில கருத்துக்களை தெரிந்து கொள்வோம். கட்டிடம் கட்டத் தொடங்கும் பொழுது இன்றைய காலத்தில் பவுண்டேஷன் என்கிற முறை இருப்பது கிடையாது. பில்லர் சார்ந்த விஷயங்களை தான் என்று பயன்படுத்துகிறார்கள். இருந்தாலும் பில்லரோடு சேர்த்து பவுண்டேஷன் அமைப்பு என்பது ஒரு சில இடங்களில் எடுக்கின்றார்கள். அப்படி எடுக்கின்ற இடங்களில் முதலில் செய்ய வேண்டிய வேலை […]
Vastu to build the building கட்டிடம் கட்ட வாஸ்து Read More »