Bath Room Vastu /  குளியலறை வாஸ்து பாத்ரூம் வாஸ்து

Bath Room Vastu ஒருவர் தன்னுடைய வாழ்நாளில் அதிகபட்சமாக தண்ணீரை விரயம் செய்வது தவறு. அந்த வகையில் ஒரு இல்லத்தில் எதிர்மறை நிகழ்வை வைத்திருக்கும் இடமாக குளியல் அறை தான் இருக்கின்றது. காரணம் என்னவென்று சொன்னால் அந்த குளியல் அறையில் தான் அதிகமான தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ஒரு மனிதன் குளிக்க வேண்டும் என்று சொன்னால் இரண்டு வேளைக்கு என்று பார்க்கும் பொழுது 150 லிட்டர் தண்ணீரை ஒருவர் உபயோகிக்கின்றார். வீட்டில் நான்கு நபர்கள் இருக்கின்றார்கள் என்று சொன்னால் […]

Bath Room Vastu /  குளியலறை வாஸ்து பாத்ரூம் வாஸ்து Read More »