வாஸ்து புருஷ மண்டலம்
வாஸ்து புருஷ மண்டலம் எந்த கட்டிடமோ எந்த இல்லங்களோ ஒரு திட்டமிட்ட வரைபடம் இல்லாமல் அறைகளை அமைத்து கட்டக் கூடாது. வாஸ்துவில் திட்டமிட்ட ஒரு வரைபட பிளான் செய்வதற்கு வாஸ்து புருஷ மண்டலம் என்கிற விதி உபயோகப்படுத்தப்படுகிறது. வாஸ்து புருஷ மண்டலம் என்பது ஒரு கற்பனையான மனிதனின் உருவத்தைக் குறிக்கின்றது அது வெறும் மனித உருவம் மட்டும் கிடையாது வையகத்தின் சக்திகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் செயல்படும் மிகப்பெரும் சக்தியின் திருவுருவமாக பார்க்கப்படுகிறது. […]
வாஸ்து புருஷ மண்டலம் Read More »