location of the building vastu
location of the building vastu ஒரு இடம் இருக்கிறது அந்த இடத்தில் எந்த இடத்தில் ஒரு இல்லத்தை கட்டலாம் என்ற கேள்வி நிறைய மக்களுக்கு இருக்கின்றது. ஒரு தட்டத்தில் டீ கப் எடுத்துச் செல்கின்றோம். அந்த டீ கப் நடுவில் வைத்தால் பாதுகாப்பாக இருக்குமா? ஒரு ஓரத்தில் வைத்தால் பாதுகாப்பாக இருக்குமா என்று ஒரு சொல்லும் பொழுது, தட்டம் தான் பூமி, டீ கப் என்கிற விஷயம் தான்வீடு. ஆக ஒரு பரந்த இடத்தில் நடுவில் […]
location of the building vastu Read More »