Vastu For Shop கடைகளில் வாஸ்து
வாஸ்து கடைகள் கடைகளுக்கு வாஸ்து என்று பார்க்கும் பொழுது இந்த இடத்தில் நான்கு திசைகளிலும் இருக்கிற கடைகளை நாம் கவனித்து வாஸ்துவோடு பொருத்தி வைக்க வேண்டும். அந்த வகையில் கிழக்கு பார்த்த கடை என்பது அந்த கடையின் முதலாளி என்பவர் தென்கிழக்கு பகுதியில் வடக்கு பார்த்து உட்கார வேண்டும். அனைத்து பொருட்களையும் தென்மேற்கு மேற்கு தெற்கு சார்ந்த பகுதிகளில் வைக்க வேண்டும். உள்ளே நுழைகிற பகுதி வடகிழக்காக இருக்க வேண்டும். வடக்கு பார்த்த கடை என்று பார்க்கும் […]
Vastu For Shop கடைகளில் வாஸ்து Read More »