Vastu for flats pdf

அபார்ட்மென்ட் வீடுகளில் வாஸ்து

அபார்ட்மென்ட் வீடுகளில் வாஸ்து அப்பார்ட்மெண்ட் வீடுகளில் எது பிரதானம் என்று பார்க்கின்ற பொழுது வடக்கு கிழக்கு ஜன்னல் என்பது வேண்டும். அதேபோல் மிகப்பெரிய சிறப்பு என்று சொல்லுகின்ற பொழுது வடக்கு கிழக்கு திறந்து இருக்க வேண்டும். இது 100% வாஸ்து வீடாக பார்க்கப்படுகிறது. அதாவது அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளில் அடுத்ததாக வாசலில் கவனம் செலுத்த வேண்டும்.அடுக்குமாடி குடியிருப்புகளில் அதிக மக்கள் எதிர்பார்க்க விஷயம் வடக்கு வாசல், கிழக்கு வாசல் ஆகும். வடக்கு வாசல் கிழக்கு வாசல் அடுக்குமாடி […]

அபார்ட்மென்ட் வீடுகளில் வாஸ்து Read More »

அடுக்கு மாடிவீடுகள் வாஸ்து Apartment House Vastu

Apartment House Vastu மக்கள் நெருக்கமாக இருக்கக்கூடிய பெருநகரங்களில் பல அடுக்கு மாடி கட்டிடங்கள் என்கிற விஷயத்தை யாராலும் தவிர்க்க முடியாது. சென்னை மற்றும் பெங்களூர் திருச்சிராப்பள்ளி கோயமுத்தூர் மதுரை போன்ற பெருநகரங்களில் அப்பார்ட்மெண்ட் வீடுகள் சார்ந்த வாஸ்துவை எப்படி பார்க்க வேண்டும் என்கிற ஒரு விதியை தெரிந்து கொண்டால் வாஸ்து வகையில் நல்லது. இந்த இடத்தில் நான் சொல்லுகிற விஷயம் 100 வீடுகள் இருக்கிறது என்று சொன்னால் அதில் 90% மக்கள் எந்த விஷயத்தையும் பார்க்க

அடுக்கு மாடிவீடுகள் வாஸ்து Apartment House Vastu Read More »

error: Content is protected !!