வாஸ்து அடிப்படையில் குளியலறை
வாஸ்து அடிப்படையில் குளியலறை வாஸ்து அடிப்படையில் குளியலறை வசதிகள் என்பது வாஸ்துவை நமது வசதியுடன் இணைப்பது நல்லது. வாஸ்துவில் நிச்சயிக்கப்படும்போது நல்ல யோகம் தரும் வீடாக அமையும். ஒரு வீட்டில் மிக முக்கியமான விஷயம் படுக்கையறை, குளியலறை மற்றும் கழிப்பறை, சமையலறை தொடர்பான விஷயங்களில் நமது வசதி மற்றும் வாஸ்து முக்கியம். ஒரு வீட்டில் பாத்ரூம் டாக்டர் என்று கூட சொல்வேன். அங்கே சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்கும்போது, நோய் முதலில் உங்களைத் தாக்காது. எனவே அது எப்போதும் […]
வாஸ்து அடிப்படையில் குளியலறை Read More »