Toilet Vastu Tips கழிவறை வாஸ்து

Toilet Vastu Tips ஒரு இல்லத்தில் வாஸ்துரீதியாக கழிவறை என்பது வீட்டில் இருக்கவே கூடாது என்று கூடச் சொல்லுவேன். ஏனென்று சொன்னால் பழங்காலத்தில் கழிவறைகள் என்பது புலக்கடை என்ற பெயரில் பின்புறத்தில் மல ஜலம் கழிக்கும் அமைப்பை ஏற்படுத்தினார்கள். ஆனால் இன்றைய நவீன காலத்தில் கழிவறைகளை வீட்டிற்கு உள்ளே அமைத்துக் கொள்கிறார்கள். அப்படி அமைத்துக் கொள்கிற போது இன்றைய நவீன காலத்தில்யூரோப்பியன் ஸ்டைல் சொல்லக்கூடிய கழிவு பேசினை அமைக்க வேண்டும். இந்திய முறை என்று சொல்லக்கூடிய கழிவறை […]

Toilet Vastu Tips கழிவறை வாஸ்து Read More »