கால்களில் குறைபாடு வாஸ்து Bone problem Vastu
Bone problem Vastu, கால்களில் வீக்கம் ஏற்படுவது, கால்கள் வளைந்து இருப்பது, இரண்டு கால்களும் விரிந்து இருக்கிற ஒரு மனிதர்கள், வேகமாக நடக்க முடியாத ஒரு சூழ்நிலை கால்களில் சுளுக்கு ஏற்பட்டு விடுவது கால் மூட்டுகளில் பிரச்சனை, கணுக்காலில் தொந்தரவு ஏற்படுவது, கணுக்காலில் விபத்துகளால் அடிபடுவது, கணுக்காலில் பிரச்சினை, இப்படி ஒரு சில மக்களுக்கு இருக்கும். தினமுமே கெண்டை பிடிப்பது என்று சொல்லக்கூடிய நரம்புகள் பிடித்துக் கொள்ளும் என்று சொல்வார்கள். ஒருவருக்கு காரணம் இல்லாமல் நரம்புகள் இழுக்கிறது என்று […]
கால்களில் குறைபாடு வாஸ்து Bone problem Vastu Read More »