vastu consultant chennai tamil nadu

vastu consultant of Tiruppur

vastu consultant of Tiruppur When we start a new construction or undertake renovations in current building at an auspicious period according to vastu principles, we can change our lives. Following these will bring success, good health, notoriety, promotions, business growth, good kids, unexpected fortunes, and fulfilment. We may also prevent debts, postponed weddings, business losses, feuds, …

vastu consultant of Tiruppur Read More »

 48 total views

#Chennai_vastu calendar

#Chennai_vastu calendar தினசரி நாள்காட்டி 19.10.2022 #சுபக்கிருது; #ஐப்பசி மாதம்.2ந் தேதி .  புதன்கிழமை  மதியம் 2.15 மணி வரை நவமி திதி பிறகு  தே.தசமி திதி. இன்று காலை 7.47 வரை பூசம் நட்சத்திரம்.பிறகு ஆயில்யம் நட்சத்திரம். (காலண்டரில் நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக கிடையாது. அதற்காக எனது விழிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு) இன்றைய #இராகு எமகண்ட குளிகை நல்ல நேரங்கள்: ராகுநேரம் 12-1.30pmஎமகண்டம்.7.30-9amகுளிகை 10.30-12noon இன்று நல்ல நேரங்கள்:   …

#Chennai_vastu calendar Read More »

 25 total views

சுக்ரிஸ்வரர் ஆலயம் Sukreeswarar temple 

Sukreeswarar temple  இன்றைய ஆலய தரிசனம்; அருள்மிகுஶ்ரீ ஆவுடையநாயகி சமேதஶ்ரீ சுக்ரீஸ்வரர் திருக்கோயில்,(முகுந்தாபுரிபட்டிணம்)சர்க்கார் பெரியபாளையம்,(கூலிபாளையம் நால்ரோடு அருகில்)திருப்பூர் (மா) வட்டம். (மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள,சுமார் 2000-ஆண்டுகளுக்கும் மேல் பழமையானதாக கணிக்கப்படும் இத்தலத்தின் கருவறையில்நம் இனிய ஈசன்,சற்றே பிரமாண்டமான தோற்றத்தில் சுயம்பு லிங்க திருமேனியராய் அருட்காட்சியளிக்கிறார். (இந்த சுக்ரீஸ்வரர் விக்ரகம், 31.5 -அடி உயரம் கொண்டதாகும்.28-ஆக விதிகளை கணக்கிட்டு, 28-அடி சிலை கருவறையில் புதைக்கப்பட்டு, 3.5-அடி விக்ரகம் மட்டும் வெளியே தெரியும் வகையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதாக கருத்து …

சுக்ரிஸ்வரர் ஆலயம் Sukreeswarar temple  Read More »

 64 total views

சரநாராயணப்பெருமாள் Saranarayana perumal- Thiruvadhigai 

Saranarayana perumal- Thiruvadhigai  இன்றைய ஆலய_தரிசனம்; அருள்மிகுஶ்ரீ (செங்கமலத்தாயார்)ஹேமாம்புஜவல்லித் தாயார் சமேதஶ்ரீ சரநாராயணப்பெருமாள் திருக்கோயில்,திருவதிகை (ஊர்),பண்ருட்டி வட்டம்,கடலூர் மாவட்டம். ( பல்லவர்களால் கட்டப்பட்ட,சுமார் 2000-ஆண்டுகள் பழமையான இந்த வைணவ திருத்தலத்தில்,நளினக விமானத்தின் கீழ் உள்ள கருவறையில் நம் வேங்கடவன், (உப்பிலியப்பன் ஶ்ரீநிவாசனை போல)ஶ்ரீ தேவியை திருமணம் செய்துகொண்டு,சாளக்கிராம திருமேனியராய்நின்ற திருக்கோலத்தில் அருட்காட்சியளிக்கிறார். (சிறப்புக்கள் பல பெற்ற, இத்தலத்தின் பதிவுகள் சில மட்டும்) ஒரு புராண நிகழ்வின்படி;திரிபுர சம்ஹாரத்தில்,சிவபெருமானுக்கு சரம் கொடுத்து உதவியதால்,Saranarayana perumal- Thiruvadhigai இத்தல இறைவனுக்கு ஶ்ரீ …

சரநாராயணப்பெருமாள் Saranarayana perumal- Thiruvadhigai  Read More »

 97 total views

இன்றைய பஞ்சாங்க காலண்டர் வாஸ்து நாள்

ஸ்வஸ்தி ஶ்ரீமங்களம் உண்டாகட்டும். #தமிழ்_காலண்டர்_வாஸ்து#Tamil_Vastu_calendar. உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் ரத்த சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்.. 22.8.2022#தமிழ்_காலண்டர். நான் கொடுக்கும் நேரம் சென்னை நேரத்தின் அடிப்படையில் ஆகும். நான் கொடுத்த நேரத்தில் 01 நிமிடம் கூட்டி பார்க்கவும்.காரணம் நாளை சென்னை சூரிய உதயம் காலை 6.01 மணி(காலண்டரில்  நீங்கள் பார்க்கும் நட்சத்திர மற்றும், திதி நேரங்கள் துள்ளியமாக இல்லை. அதற்காக எனது  விளிப்புணர்வு திருக்கணித பஞ்சாங்க பதிவு) தினசரி நாள்காட்டி 22.8.2022 சுபக்கிருது …

இன்றைய பஞ்சாங்க காலண்டர் வாஸ்து நாள் Read More »

 189 total views

Chennai regional Vastu Consultant

Chennai regional Vastu Consultant Chennai has the top Vastu consultants in Tamil Nadu. Vastu refers to the right placement of the home in relation to the East, West, North, and South directions. The sun is used as the primary pointer to determine a location’s directions. Vastu Shastra is an Indian science that flourished in ancient …

Chennai regional Vastu Consultant Read More »

 38 total views

சென்னை வாஸ்து பயணம்

தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும். எனது வாஸ்து பயணத்தில் நாளை மறுநாள்  1.5.2022 ஞாயிறு மற்றும் 2.5.2022 சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் வாஸ்து பயணமாக தங்கி இருக்கின்றேன். ஆகவே மேற்கூறிய  காஞ்சி மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் இருக்கும்  மக்களின்  எனது வாஸ்து சார்ந்த உதவி தேவைப்படும்  போது, தொலைபேசிவழியாக அழைக்கவும். நன்றி. வணக்கம்.(சென்னை தொலைபேசி9941899995) 1.வாஸ்து  அமைப்பில் வீடு மாற்றம் செய்து கொடுக்கவும்,  அதோடு பணத்தோடு_பலமாக வாழ (கொங்குநாட்டின் …

சென்னை வாஸ்து பயணம் Read More »

 315 total views

சென்னை நகரில் வாஸ்து இன்று 26.3.2022

உறவுநிலை உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும். இன்று#தமிழ்_காலண்டர்.இன்று#வாஸ்து_கருத்துக்கள்.#இன்றைய _ராசிபலன். 26.3.2022 பிலவ ஆண்டு பங்குனி மாதம்12ந் தேதி .காரிவாரம்இரவு  8.03 வரை வரை நவமி திதி . பிறகு தே.தசமி திதி. மாலை 2.35 வரை பூராடம் பிறகு உத்திராடம் நட்சத்திரம்.இன்றையராகுநேரம் 9-10.30amஎமகண்டம்.1.30-3pmகுளிகை 6-7.30amஇன்று நல்ல நேரங்கள்:   4.30-6am 7-7.30am 1-1.30pm 10.30-1pm 5-7.30pm(சென்னை நேரத்தின் அடிப்படையில் நான் கொடுத்த நேரத்தில் 12 நிமிடம் சேர்த்து பார்க்கவும்.காரணம் சூரியபகவான் …

சென்னை நகரில் வாஸ்து இன்று 26.3.2022 Read More »

 273 total views,  2 views today

சென்னை வாஸ்து தினசரி நாள்காட்டி ராசிபலன் வாஸ்து கருத்து

உறவுநிலை உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும். இன்று#தமிழ்_காலண்டர்இன்று#வாஸ்து_தமிழ்நாடு#இன்றைய _ராசிபலன் 16.3.2022 பிலவ ஆண்டு பங்குனி மாதம்2ந் தேதி .புந்தி வாரம்மதியம் 1.41 வரை திரயோதசி திதி . பிறகு வ.சதுர்த்தசி திதி. இரவு 12.07வரை மகம் பிறகு பூரம் நட்சத்திரம். இன்றையராகுநேரம் 12-1.30pmஎமகண்டம்.7.30-9amகுளிகை 10.30-12noonஇன்று நல்ல நேரங்கள்:   5-6am 9-10am 1.30-3pm 4-5pm. இன்று நல்ல யோகநாள்(நான் கொடுத்த நேரத்தில் 18 நிமிடம் சேர்த்து பார்க்கவும்) இன்றைய வாஸ்து …

சென்னை வாஸ்து தினசரி நாள்காட்டி ராசிபலன் வாஸ்து கருத்து Read More »

 328 total views

சென்னை வாஸ்து நேரம் நல்ல நேரம் காலண்டர்

உறவுநிலை உடன்பிறப்பான பிரியமுள்ள தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம். மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும். இன்று#தமிழ்_காலண்டர்இன்று#வாஸ்து_தமிழ்நாடு#இன்றைய _ராசிபலன் 15.3.2022 பிலவ ஆண்டு பங்குனி மாதம்1ந் தேதி .மங்கள வாரம்மதியம் 1.14 வரை த்வாதசி திதி . பிறகு வ.திரயோதசி திதி. இன்று இரவு 11.19 வரை ஆயில்யம் பிறகு மகம் நட்சத்திரம்.இன்றையராகுநேரம் 3-4.30pmஎமகண்டம்.9-10.30amகுளிகை 12-1.30pmஇன்று நல்ல நேரங்கள்:   5-6am 10.30-12am 12-1pm 4.30-6pm .இன்று நல்ல யோகநாள்(நான் கொடுத்த நேரத்தில் 18 நிமிடம் சேர்த்து பார்க்கவும்) இன்றைய …

சென்னை வாஸ்து நேரம் நல்ல நேரம் காலண்டர் Read More »

 257 total views