கீழ்நிலை தொட்டி வாஸ்து underground water tank vastu

underground water tank vastu கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி வாஸ்து வகையில் சம்பு அமைக்கின்ற முறை இன்றைய காலகட்டத்தில் தண்ணீரின் பற்றாக்குறை இருக்கின்ற காரணத்தால் ஒரு வீட்டிற்கோ அதாவது இல்லத்திற்கோ , ஒரு பேக்டரி சார்ந்த இடத்திற்கோ தண்ணீர் தேவை என்பது வேண்டும். அதற்காக வெளியில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து ஊற்றிய பிறகு, கட்டிடத்தில் மேல்நிலை தண்ணீர் தொட்டிக்கு ஏற்றுவதற்காக தரைத்தளத்தில் ஒரு தண்ணீர் தொட்டி என்பது வேண்டும். அந்த வகையில் அந்த தண்ணீர் தொட்டி […]

கீழ்நிலை தொட்டி வாஸ்து underground water tank vastu Read More »