வாஸ்துவில் முதல்தரமான மனை இடம் / First class plot location in Vastu

First class plot location in Vastu வாஸ்து வகையில் முதல் தரமான மனை என்று சொன்னாலே நான்கு பக்கமும் சாலை இருக்கிற வடக்கு அகலமான சாலையும், கிழக்கு அகலமான சாலையும் அதைவிட கொஞ்சம் குறைவாக, தெற்கு மேற்கு சாலைகள் இருக்கும் போது அது முதல் தரமான வாஸ்து மனையாக பார்க்கப்படுகிறது. அதிலும் இன்னும் கொஞ்சம் பிரீமியம் மனை என்று நாம் சொல்லும் பொழுது வடக்கிலும் கிழக்கிலும் சாலை இருந்து அந்த சாலை வடக்கு சாலை மேற்கு […]

வாஸ்துவில் முதல்தரமான மனை இடம் / First class plot location in Vastu Read More »