முக்கிய வாஸ்து விதிகள்
முக்கிய வாஸ்து விதிகள் வாஸ்து சார்ந்த வகையில் வீடுகளிலும் வியாபாரம் செய்கிற இடங்களிலும் ஒரு தொழிற்சாலையிலும் முக்கியமாக கவனிக்க வேண்டிய வாஸ்து விதி இது மட்டுமே. இந்த விதி பொருந்தி இருந்தால் நிச்சயமாக ஒரு 80 சதவீதத்திற்கு வாஸ்து அந்த இடத்தில் வந்து விட்டது என்று சொல்லலாம் .1. வடக்கு கிழக்கு பகுதியில் எப்பொழுது சுவராக இருக்கக் கூடாது.2. வடக்கு கிழக்கு எல்லை வரை கட்டிடத்தை கட்டக்கூடாது. 3.வீட்டின் அல்லது ஒரு கட்டிடத்தின் சுவருக்கும் மதில் சுவருக்கும் […]
முக்கிய வாஸ்து விதிகள் Read More »