தெற்கு பார்த்த மனை வீடு வாஸ்து திசைகாட்டி south direction house

south direction house தெற்கு பார்த்த ஒரு இடத்தை ஒரு மனை, ஒரு வீட்டில் தெற்கு திசையை எப்படி திசைகாட்டி வழியாக தெரிந்து கொள்வது என்கிற விஷயத்தை தெரிந்து கொள்வோம். தெற்கு என்று சொன்னாலே வாஸ்து திசை காட்டியில் 180 டிகிரிகள். ஒரு மனை அல்லது ஒரு வீடு தெற்கு 180 டிகிரிகளை காட்டினால் அது மிகச்சிறந்த மனை. அதே சமயம் 170 டிகிரிகளோ 160 டிகிரிகளோ தெற்கு பார்த்து ஒரு மனை இருக்கிறது என்று சொன்னாலும் […]

தெற்கு பார்த்த மனை வீடு வாஸ்து திசைகாட்டி south direction house Read More »