Bedroom Vastu Chennai

Bedroom Vastu வீட்டில் படுக்கையlறையில் தூங்கும் முறை வாஸ்து என்று பார்க்கின்ற பொழுது, எந்த பகுதியில் அந்த அறையாக இருந்தாலும் சரியான முறையில் உறங்குவது நலம். ஒரு உறங்குகிற அறை என்பது பிரதானமாக தென்மேற்கு பகுதியிலும், தெற்கு பகுதியிலும், மேற்கு நடுப்பகுதியிலும் தாராளமாக வரலாம். அடுத்த நிலை வடமேற்கு பகுதியிலும், தென்கிழக்கு பகுதியிலும், ஏன் இல்லத்தின் மத்திய பாகத்தில் கூட அந்த உறங்குகிற அறை என்பது வரலாம். அப்படி உறங்குகின்ற அறையில் கட்டில் என்பது தெற்கு சுவரை […]

Bedroom Vastu Chennai Read More »