Main entrance door Vastu tips
Main entrance door Vastu tips ஒரு இல்லத்தில் தலைவாசல் வைப்பது என்பது ஒரு கலை என்று எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் ஒரு சில இல்லங்களில் வாசல்கள் அமைக்கும் பொழுது சூரிய நிலையம் என்று சொல்லுவோம். அப்படி சூரிய நிலையம் என்று சொல்லுகிற இல்லங்களில் பெண்களை பாதிக்கிற ஒரு நிகழ்வாக இருக்கும். அதாவது வடக்கு பக்கம் வாயில் இல்லாமல் கிழக்கு மேற்கும் கூடவே தெற்க்கும் ஒரு வாசல் அமைக்கிற இல்லங்களை சூரிய நிலையம் என்று சொல்லுவோம். …
Main entrance door Vastu tips Read More »